- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

காலி, கிந்தோட்டை பிரதேசத்துக்கு பிரதமர் விஜயம்

காலி, கிந்தோட்டை பிரதேசத்துக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்துள்ளார். நேற்று முன்தினம் கிந்தோட்டையில் குழப்பநிலை காரணமாக முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டது. அத்துடன் இரண்டு பள்ளிவாசல்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், பெற்றோல் குண்டு...

கால்சியச் சத்து குறைந்தால் ஏற்படும் பாதிப்புகள்..

நம்மைத் தாக்கும் நோய்களும், உடல் பாதிப்புகளும் பல்வேறு அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன. அவற்றை சரியாகப் புரிந்துகொண்டு உஷாரானால், பாதிப்பில் இருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். உதாரணமாக, நமது விரல்களின் கிரீடங்களான நகங்களும், உடல்நல பாதிப்பு...

ஜிம்பாப்வே அதிபர் பதவிக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்ட ராபர்ட் முகாபே ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்தும் நீக்கம்?

ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில் ராபர்ட் முகாபே (93) 1980-ம் ஆண்டு முதல் அதிபராக பதவி வகித்து வருகிறார். அதிகாரத்தை தனது வசம் கொண்டு வர முயற்சிப்பதாக கூறி அந்நாட்டு துணை அதிபர் எம்மர்சன்...

தேர்தல்கால நெருக்கடிகள்

நாட்டில் தேர்தல் ஒன்றுக்கான ஏற்பாடுகள் தடபுடலாக மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழலில் தொடர்ச்சியாக ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற அரசியல் மற்றும் சட்ட ரீதியான நெருக்கடிகளும் குழப்பங்களும் தேர்தலொன்று நடைபெறுமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. முன்னதாக எந்தத்...

ஜின்தோட்டை வன்முறைகள் தொடர்பில் ஐ.நா அதிகாரியை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்திய NFGG தவிசாளர்

ஜெனிவாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இலங்கை முஸ்லிம்களின் விவகாரம் தொடர்பாக முக்கிய சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார். ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின்...

Latest news

- Advertisement -spot_img