- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

சோமாலியாவில் ஓட்டல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 500-ஐ தாண்டியது

சோமாலியா தலைநகர் மொகடிசுவில் உள்ள ஓட்டலில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 500 -ஐ தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிசுவில் கடந்த மாதம் 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன....

வாருங்கள்! நபிகள் நாயகத்தின் வரலாற்றைப் படிப்போம்; நமது நிலையை உயர்த்துவோம்

“நல்லவற்றைச் செய்ய வேண்டும்; அனைவருக்கும் பயன்பட்டு வாழ வேண்டும்; எல்லோரும் நம்மை நல்லோர் என்று சொல்ல வேண்டும்; இறந்த பிறகும் மக்கள் நம்மை நினைவு கூர வேண்டும்” இதுவே மனித வாழ்வின் உயர்ந்த...

இந்தியாவை மேம்படுத்த என்ன விலை கொடுக்கவும் தயார் : பிரதமர் மோடி

இந்தியாவை மேம்படுத்த என்ன விலை கொடுக்கவும் தயார் என பிரதமர் மோடி கூறினார். டெல்லியில் பிரபல ஆங்கில பத்திரிகையின் தலைமைத்துவ மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மேம்பட்ட...

இருளில் மூழ்கிய தலைநகர்

சீரற்ற காலநிலையினால் கொழும்பின் பல இடங்களில் மின் வினியோகத்தில் திடீரென பாதிப்பு ஏற்பட்டுள்ளது கொழும்பின் பல பகுதிகளில் திடீர் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வறட்சியான காலநிலை தற்போது நிறைவடைந்து கடும் மழை...

கோத்தபாய ராஜபக்சவை கைதுசெய்தால் ருஹுணு மக்கள் கொழும்புக்குப் படையெடுப்பார்கள்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கைதுசெய்யப்பட்டால் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ருஹுணு மக்களுடன் கொழும்புக்குப் படையடுப்பேன் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட நீதிமன்றத்துக்கு நேற்றைய தினம்(28) வழக்கு...

இலங்கை அணியின் தலைவராக திஸர பெரேரா செயற்படுவார் ..?

இந்தியாவுடனான ஒருநாள் மற்றும் 20க்கு இருபது தொடர்களில் இலங்கை அணியின் தலைவராக திஸர பெரேரா செயற்படுவார் என, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி...

சார்ள்ஸ் எம்.பி சதொச நிறுவனம் தொடர்பில் பிழையான எண்ணத்தை மக்கள் மத்தியில் விதைக்க முனைகின்றார்:பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் 

  சுஐப் எம்.காசிம்  சதொச நிறுவனத்தை தாம் பொறுப்பேற்க முன்னர் 2014 ஆம் ஆண்டு அரிசி இறக்குமதியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக, எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு, சதொச நிறுவனத்தின் தற்போதைய தலைவர் மற்றும் நிறுவன உயரதிகாரிகள்...

பிரிட்டன் இளவரசர் ஹாரி – அமெரிக்க நடிகை மேகன் மார்க்லே திருமணம் விரைவில்..

பிரிட்டன் இளவரச குடும்பத்தை சேர்ந்த ஹாரி தனது மனங்கவர் காதலியான  அமெரிக்க நடிகையுமான மேகன் மார்க்லேவை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். பிரிட்டன் அரியணை வரிசையில் ஐந்தாவதாக அமரவுள்ளவர் இளவரசர் ஹாரி. கடந்த 2016...

ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் அபாயம்..?

‘மார்பகப் புற்றுநோய்’ என்றதும் அது பெண்களுக்குத்தான் ஏற்படும் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அரிது என்றாலும், ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் அபாயம் இருக்கிறது. அறியாமையாலும், அதன் அறிகுறிகள் பற்றி வெளிப்படையாகப் பேசத் தயங்குவதாலும் ஆண்கள் இந்நோயை...

இலங்கை-பாக். நட்புறவு சங்க பிரதிநிதிகள்; பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகரை இன்று சந்தித்தனர்

  இலங்கை - பாகிஸ்தான் நட்புறவு, வர்த்தக மற்றும் முதலீட்டு சங்கத்தின் பிரதிநிகள் பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் கலாநிதி ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத்தை பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகராலயத்தில் இன்று சந்தித்தனர்.   கடந்த 1950 ஆம் ஆண்டு...

Latest news

- Advertisement -spot_img