- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

கொலை மிரட்டலுக்கு பயப்படப் போவதில்லை என தெரிவித்திருந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட பாடகி ஹர்ஷிதா

அரியானா மாநிலத்தில் கச்சேரி முடிந்து வீடு திரும்பிய பாடகியை மர்ம நபர்கள் சிலர் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  டெல்லியில் உள்ள நரேலா பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷிதா தஹியா...

நாட்டுக்காக சிறை சென்று வருவது பெருமை என்கின்றார் நாமல் ராஜபக்ச

நாட்டுக்காக சிறை சென்று வருவதை பெருமையாக கருதுகிறேன் , நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும்தெரிவிக்கையில்,  நான் சிறை சென்று வந்துள்ளேன்.நான் செய்த குற்றம் நட்டின்சொத்துக்களை விற்பனை செய்வதை எதிர்த்து நாட்டுக்காக போராடியது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தளை விமான நிலையம் ஆகியவற்றை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதை தடுப்பதே எமதுஆர்ப்பாட்டத்தின் நோக்கமாகவிருந்தது. நாட்டுக்காக சிறை சென்றுவருவதை பெருமையாக கருதுகிறேன்.என்னோடு கைதுசெய்யப்பட்டவர்களில் மருந்து எடுக்க வந்தவர்களும் உள்ளடங்குவர். இதுதான் நல்லாட்சியின் செயற்பாடு. நாட்டை விற்பனை செய்யும் கொள்கையில் இருந்து நல்லாட்சி விலகும்வரை எமது போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும். என்னோடு அமைதி பேரணியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்படும் வரை எமது போராட்டம் மிக கடுமையாக அமையும். இப்படியான சிறையில் தள்ளும் செயற்பாடுகளை செய்வதன் மூலம் எம்மை அடக்கிவிடலாம் என இவ்வாட்சியாளர்கள் கருதுவார்களாக இருந்தால் அது பகற் கனவாவேஅமையும்.  

மர்ஹூம் அஷ்ரபின் எண்ணப்பாடுகள் இன்று திரிபுபடுத்தப்படுகின்றன – அமைச்சர் ரிஷாட் கவலை

சுஐப் எம் காசிம்   வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பில் அங்கு வாழும் ஒரு சாரார் இணைப்பை விரும்பாவிட்டால் பலாத்காரமாக அதனை ஒருபோதும் செய்ய அனுமதிக்க முடியாதெனவும் வெறுமனே சுயநலத்துக்காகவோ, சிலரைத் திருப்திப்படுத்துவதற்காகவோ சந்தர்ப்பவாதத்துக்காகவோ மேற்கொள்ளும்...

அமைச்சர் ரிஷாட் “அங்கவீனம் ஓர் இயலாமை அல்ல” என்பதை நிதர்சனமாக உணர்ந்துகொண்டார்

சுஐப் எம்.காசிம் திஹாரிய அங்கவீனர் நிலையத்துக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்ட கைத்தொழில், வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீனிடம், அங்கு கல்வி கற்கும் மாணவர்கள் தமது...

Latest news

- Advertisement -spot_img