- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

தமிழ் – முஸ்லிம் நல்லுறவை சீர்குலைக்க எத்தனிப்போருக்கு இடமளிக்க வேண்டாம்:மன்னாரில் அமைச்சர் றிஷாட் 

ஊடகப்பிரிவு தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான உறவுகளை சீர்குலைக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் எனவும் கடந்த காலங்களில் இவ்விரண்டு சமூகங்களிற்கும் இடையில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் தற்போது படிப்படியாக மறைந்து வருவதாகவும்...

கோள் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு விண்ணப்பித்த 9 வயது சிறுவனுக்கு பதில் கடிதம் அனுப்பிய நாசா

நாசா கோள் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க கோரி செய்தி ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டது. அந்த அறிவிப்பில், அறிவியல் அல்லது  கணிதத்தில் பட்டம் பெற்றவர்கள் மற்றும் அரசு பணியில் ஒரு வருடம்...

2018 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தான் தேர்தலை நடத்த முடியும் ? மஹிந்த தேசப்பிரிய

நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி சபை தேர்தல் மற்றும் மாகா­ண ­சபை தேர்தல் குறித்து அர­சியல் கட்­சி­களின்  செய­லா­ளர்கள் நேற்று தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வரை சந்­தித்து பேச்­சு­வா­ர்த்தை நடத்­தி­யி­ருந்­தனர்.  ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி, ஐக்­கிய தேசியக் கட்சி,...

பிணைமுறி மோசடி தொடர்பில் மாதத்தின் விடுமுறை தினங்களிலும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தும்

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழு இந்த மாதத்தின் விடுமுறை தினங்களிலும் தொடர்ந்து இயங்குமென ஆணைக்குழுவின் தலைவரும் உயர்நீதிமன்ற நீதியரசருமான கே.டி.சித்திரசிறி அறிவித்துள்ளார். பெர்பெச்சுவல் ட்ரெஷரிஸ்...

183 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்த இலங்கை அணி

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 183 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.  அதிக பட்சமாக திக்வெல்ல 51 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.  பந்துவீச்சில் அஷ்வின்...

பதவி விலகுவதே சிறந்த தீர்வு என அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் தெரிவித்துள்ள ஜனாதிபதி

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில்,...

ரவி கருணாநாயக்க உடனடியாகத் தனது பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும் : கபே

பிணைமுறி மோசடி விவகாரத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்க உடனடியாகத் தனது பதவியை இராஜிநாமா செய்து ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு இடமளிக்க வேண்டுமென கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் வலியுறுத்தியுள்ளார். இது...

புலிப் பயங்கரவாதத்தில் இருந்து நாட்டைக் காத்த கோட்டபாயவைக் கைது செய்ய வேண்டாம்

புலிப் பயங்கரவாதத்தில் இருந்து நாட்டைக் காத்த பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாயவைக் கைது செய்து வீண் பாவத்தைத் தேடிக்கொள்ளாதீர்கள் என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு ஊடகம்...

Latest news

- Advertisement -spot_img