- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அரசியல் உள்நோக்கங்களுக்காக சிலர் அபிவிருத்தி முயற்சிகளை மழுங்கடிக்க நினைப்பது ஆரோக்கியமானதல்ல

ஊடகப்பிரிவு ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி முயற்சிகள் கைகூடி, கனிவடைந்த நிலைக்கு வந்த பின்னர், அரசியல் உள்நோக்கங்களுக்காக சிலர் அந்த முயற்சிகளை மழுங்கடிக்க நினைப்பது ஆரோக்கியமானதல்லவென்று மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட்...

நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் இரகசிய கமெராக்களை பொருத்தவுள்ள போக்குவரத்து பொலிஸ்

வீதிப்போக்குவரத்து சட்டங்களை மீறுவோர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கும் நோக்கில் நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் இரகசிய கமெரா பொருத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கொழும்பு நகரை அடிப்படையாகக் கொண்டு முதலில் மேல் மாகாணத்தில்...

வட்டரக விஜித தேரருக்கு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியல்

பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜாதிக பல சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக விஜித தேரர் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலக பணியாளர்களுக்கு இடையூறு விளைவித்தமை, கலகம்...

புதிய ஆழ்கடல் ரோந்துக் கப்பலின் கப்டனுக்கான ஆணையிடும் அதிகாரத்தை வழங்கிய ஜனாதிபதி

இந்தியாவிடம் இருந்து புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட ‘சயுரால’ என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல், இலங்கை கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனையத்தில்...

2018 ஆம் ஆண்டுக்கான இலவச பாட புத்தகங்களை அச்சிடவுள்ள 25 தனியார் நிறுவனங்கள்

பாடசாலை மாணவர்களுக்காக 2018 ஆம் ஆண்டுக்கான இலவச புத்தகங்கள் 25 தனியார் நிறுவனங்களால் அச்சிடப்படவுள்ளன. அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழுவின் சிபாரிசின் பெயரில் தெரிவு செய்யப்பட்ட 25 தனியார் நிறுவனங்களுக்கு இந்தப் பணிகள் வழங்கப்படவுள்ளன. அமைச்சரவையின்...

கைப்பற்றப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு பிரித்தானிய உயர் ஸ்தானிகர் இராணுவத்திடம் கோரிக்கை

வடக்கில் கைப்பற்றப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டம்ரிஸ் இராணுவத்திடம் கோரிக்கை விடுத்துள்ளா். இலங்கை பாதுகாப்புப் படைகளின் அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த கோரிக்கையை...

ரஷ்யா மீது பொருளாதார தடைவிதிக்கும் மசோதாவிற்கு கையெழுத்திட்டார் டிரம்ப்

ரஷ்யா மீது பொருளாதார தடைவிதிக்கும் மசோதாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.  கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் கிளாரி கிளிண்டனை தோற்கடித்து வெற்றி பெற்றார்.  இந்தத் தேர்தலில்...

Latest news

- Advertisement -spot_img