- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

தங்கள் உயிர்களை முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பிற்க்காக தியாகம் செய்த சுஹதாக்கள் : ஹிஸ்புல்லாஹ்

1990ஆம் ஆண்டு காத்தான்குடியில் இரு பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஷஹீதாக்கப்பட்ட 103 சுஹதாக்களையும் நினைவு கூறும் இந்நாளில், முஸ்லிம் சமூகம் தமது பாதுகாப்பு, இருப்பு மற்றும்...

ஆளுநருடன் ஹசன் அலி, பஷீர் சந்திப்பு

 கிழக்கு மாகாண ஆளுநர் கெளரவ. ரோஹித்த போகொல்லாகம உடனான ஒரு சினேகித பூர்வமான சந்திப்பில் முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர்கள் அவரது அலுவலகத்தில் இன்று காலை ஈடுபட்டனர். கலைக்கப்படும் கிழக்கு மாகாணத்தின் நிருவாக நடவெடிக்கைகள்...

அப்ரிடிக்கு தனது துடுப்புமட்டையை வழங்கிய கோலி

இந்திய அணி கேப்டன் விராட் கோலி, தான் கையெழுத்திட்ட பேட்டை நன்கொடையாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடியின் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி பரம எதிரிகளுக்கு இடையிலான மோதல்...

M.P க்கள் தங்களது பாராளுமன்ற உதவியாளராக மனைவி மற்றும் பிள்ளைகளை நியமிக்கக் கூடாது

பிரான்சில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி மந்திரிகள் மற்றும் எம்.பி.க்கள் தங்களது பாராளுமன்ற உதவியாளராக மனைவி மற்றும் மகள், மகனை வைத்துக் கொள்ளக் கூடாது. அதை மீறினால் 3 ஆண்டு ஜெயில்...

அரிசி, சீனி உள்­ளிட்ட 47 வகை­யான அத்தியாவசிய பொருட்­க­ளுக்கு வரி­வி­லக்கு அளிக்க தீர்­மா­னம்

அரிசி, சீனி, உரு­ளைக்­கி­ழங்கு, பெரி­ய ­வெங்­காயம் உள்­ளிட்ட 47 வகை­யான அத்­தி­யா­வ­சிய பொருட்­க­ளுக்கு அர­சாங்கம் வரி­வி­லக்கு அளிக்க தீர்­மா­னித்துள்ளது. பொது­மக்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கு­வ­தற்­காக நேற்று நடை­பெற்ற வாழ்க்கை செலவு தொடர்­பாக அமைச்­ச­ரவை உப­கு­ழு­வினால் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள தீர்­மா­னங்­க­ளி­ன­டிப்­ப­டை­யி­லேயே...

அமைச்சர் ரவியிடம் பிணை முறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை

அமைச்சர் ரவி கருணாநாயக்க பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளிக்கவுள்ளார்.  முன்னதாக, கடந்த 24ம் திகதி அவரை வாக்குமூலம் அளிக்க வருமாறு தெரியப்படுத்தப்பட்டது.  எனினும் அவர்...

Latest news

- Advertisement -spot_img