- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

முஸ்லிம் உம்மத்து என்ற வகையில் மாத்திரமல்ல மனித குலத்தையே இந்த அவலம் அதிரவைத்திருக்கிறது – அதாஉல்லா

  மியன்மார் ரோஹிங்ய முஸ்லிம்கள், பாரம்பரியக் குடிகளாக அங்கு வாழ்ந்திருந்தும் முஸ்லிம்கள் என்பதற்காகவே சொல்லொன்னா அவலங்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். மனித உரிமை மீறலுக்காக என்றும் அகதிகள் தொடர்பாகவும் உலகில் தனியான நிறுவனங்கள் இருந்தும் மனித...

தவம் “கோட்சே” ஆகி, அதாஉல்லாவை “மகாத்மா” வாக்கி விட்டார்

 முல்லக்காரன்    அண்மையில் அட்டாளைச்சேனையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அபிவிருத்தி மழையோடு குடைபிடித்த கூட்டம் எல்லோரது கவனத்தையும் ஈர்ந்துள்ளது.  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.தவம் அவர்கள் ஆற்றிய உரை கல் நெஞ்சு படைத்தவர்களின் உள்ளங்களையும்...

முன்னாள் அமைச்சர் அஸ்வர் காலமானார்

முன்னாள் அமைச்சர் அஸ்வர் காலமானார் முன்னாள் முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் இன்று இரவு 7.15 மணியளவில் தனியார் வைத்தியசாலையில் காலமானார். மரணிக்கும் போது...

டொனால்டு டிரம்பின் இணைய பாதுகாப்பு குழு ராஜினாமா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு இணைய பாதுகாப்பு விவகாரங்களில் ஆலோசனை அளித்து வந்த குழுவைச் சேர்ந்த 7 பேரும் ராஜினாமா செய்தனர். அவர்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இணைய விஞ்ஞானி டி.ஜெ.பட்டீலும் அடங்குவார். 7...

கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த 10 தலைவர்களை சிறையில் அடைக்க அரசாங்கம் திட்டம் : விமல் வீரவங்ச

புதிய நீதியமைச்சர் ஊடாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அழுத்தங்களை கொடுத்து, நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்து கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த 10 தலைவர்களை சிறையில் அடைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்...

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு  அமைச்சர் ரிஷாட்  அழைப்பு

  சுஐப். எம்.காசிம்  யுத்தத்தின் கோரத்தழும்புகளாக மாறியிருக்கும் காணாமல்போனோர் பிரச்சினை, நீண்டகாலமாக  சிறைகளில் வாடிக்கிடக்கும்  அப்பாவி இளைஞர்களின் விடுதலை, காணிகளைப் பறிகொடுத்து வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களின் அவலம் போன்ற இன்னொரன்ன தமிழ் மக்களின் பிரச்சினைகளைத்...

நாம் தூங்கினால் ஹக்கீம் நம் தொடைகளில் கயிறு திரிப்பார் – பஷீர்

தீய மு.கா. அணித் தலைவர் ஹக்கீம் அட்டாளைச்சேனை உரையில் என்னைப்பற்றிக் கூறிய பொய்மைகளுக்கான பதில்கள் ****************************** BASHEER CEGU DAWOOD (former Minister) 1) நான் கரையோர மாவட்டமும் மண்ணாங்கட்டியும் என்று பேசியதாக உரைத்தமைக்கு.. இந்த மண்ணாங்கட்டியைத் தவத்தின்...

மக்களே ! ‘தற்காலிகம்’என்றால் ஹக்கீமின் அகராதியில் எத்தனை வருடங்கள் என கேளுங்கள்

சேனையூரின் மு.கா போராளிகளுக்கு... இன்று 27 ம் திகதி உங்கள் கட்சியின் சாணக்கிய தலைவன் அப்துல் ரவூப் ஹிபத்துள் ஹக்கீம் உங்களை அபிவிருத்தி மழையில் நனைக்க தன் பரிவாரங்களுடன் வருகிறாராம். இரு வருடங்களுக்கு முன்னர் எந்தப்பிரதான...

நீங்கள் காங்கிறஸ் என்ற இருண்ட குகைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்

ஹக்கீமின் அட்டாளச்சேனை ஆதரவாளர்களுக்கு, குமாரியின் காதலன் உங்கள் பிரதேசத்துக்கு இன்று வருகிறார்.வரவேற்கக் காத்திருப்பீர்கள். பிளேட்டோவின் குகைவாசிகளின் கதை உங்களுக்குத் தெரியுமா? சொல்கிறேன்.கேட்டுவிட்டு கூட்டத்திற்குப் போங்கள். ஒரு குகையில் மூன்று மனிதர்கள் பிறந்ததுமுதல் வாழ்ந்து வந்தார்கள்.அந்தக் குகைதான் அவர்களுக்கு...

Latest news

- Advertisement -spot_img