- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

தேவையற்ற கோபத்தை நீக்கி, நீதியை நிலை நாட்டுவதற்காக கோபப்படும் மக்களாக இறைவன் நம்மை ஆக்கி அருளட்டும் !!

  சில மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் கோபமாகவே இருப்பார்கள். பேச ஆரம்பித்தால் அவர்களின் வாயில் இருந்து சுடுசொல் தான் வெளிவரும். இது அவர்களுக்கு சாதகத்தை ஏற்படுத்துவதை விட பாதகத்தையே ஏற்படுத்தும். இது குறைந்த...

சமிந்த எரங்கவின் பந்து வீச்சு முறையில் தவறில்லை – சர்வதேச கிரிக்கட் வாரியம் உறுதி

  இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் சமிந்த எரங்கவின் பந்து வீச்சு முறையில் தவறில்லை என்று சர்வதேச கிரிக்கட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.  கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியின் போது...

‘பொன் விழா காணும் சலீம்’ என்ற நூலின் தொகுப்பாசிரியர் எம்.எல்.சரிப்டீனுக்குப் பாராட்டு

  அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் வெளியிட்ட பொன் விழா காணும் சலீம் என்ற நூலை தொகுத்த தொகுப்பாசிரியர் ஊடகவியலாளர் எம்.எல்.சரிப்டீனின் சேவையைப் பாராட்டி கௌரவித்த நிகழ்வு அண்மையில்(09-07-2017)நிந்தவூரில் சம்மேளனத்தின் தலைவர் மீரா எஸ்.இஸ்ஸதீன்...

இலங்கைப் போர் முடிவுக்கு வந்தாலும், அவை ஏற்படுத்திய ஆழமான வடுக்கள் என்றும் மறையாதது.. 

யுத்தம் முடிவுற்று 8 வருடங்கள் கடந்தும் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியிலேயே போரால் விதவைகளாக்கப்பட்டவர்கள் வாழ்கின்றனர்   இலங்கைப் போர் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தாலும், அவை ஏற்படுத்திய ஆழமான வடுக்கள் என்றும் மறையாதது. பொருளாதார ரீதியாகவும்...

சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு வசதிகளை சிறை நிர்வாகம் ரத்து செய்துள்ளது..?

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து எல்லா சலுகைகளையும் அனுபவித்து வருவதாக...

சிம்பாப்வேயின் கனவை தகர்த்தெறிருந்து வெற்றியை தமதாக்கிக் கொண்ட இலங்கை அணி

  இலங்கை –சிம்­பாப்வே அணி­க­ளுக்­கி­டை­யி­லான ஒரே­யொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் கொழும்பு ஆர்.பிரே­ம­தாச கிரிக்கெட் அரங்கில் நடைபெற்றது. இதில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய சிம்­பாப்வே அணியின் எர்வின் விளாசிய சதத்தால் (160) அந்த அணி முதல்...

தாய்லாந்திலிருந்து ஒரு லட்சம் மெற்றிக்தொன் நாட்டரிசி இறக்குமதி : அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

  சுஐப். எம்.காசிம் தாய்லாந்து 1லட்சம் மெற்றிக்தொன் நாட்டரிசியை இலங்கைக்கு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக இது தொடர்பான புரிந்துணர்வுக் கடிதமும், கொள்வனவு சம்பந்தமான ஆவணங்களும் ஒரு வாரத்திற்குள்ளே தாய்லாந்து அரசுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,; கைத்தொழில்...

இலங்கை அர­சாங்கம் பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ராக செயற்­பட உறு­தி­பூண்­டுள்­ளது: அமைச்சர் மங்­கள

  சர்­வ­தேச நாடு­களும், நிறு­வ­னங்­களும் இலங்­கைக்கு தொடர்ந்தும் உதவ முன்­வ­ரு­மானால் நிலையான சமா­தா­னத்­தையும் தொலை­தூர இலக்­கு­க­ளையும் விரைவில் அடைய முடி­யு­மென நிதி மற்றும் ஊட­கத்­துறை அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார். மேலும் இலங்­கையின் சமா­தான குறி­காட்­டி­களை...

Latest news

- Advertisement -spot_img