- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி எங்களுக்கு கிடைத்த புதிய நண்பர்கள்: பிரான்ஸ் ஜனாதிபதி

எங்களுக்கு நம்பகத் தன்மையுடைன நட்புக் கிடைத்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி எங்களுக்கு கிடைத்த புதிய நண்பர்கள் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரான் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் சுதந்திர தின நிகழ்வின்...

பரீட்சை விதிமுறைகளை மீறுபவர் ஐந்து வருடங்களுக்குள் மீண்டும் பரீட்சையில் தோற்ற முடியாது..?

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார். அத்துடன் பரீட்சை விதிமுறைகளை மீறி மோசடியில் ஈடுபடுவோர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை...

சவூதி அரேபியாவில் பாதுகாப்பு பணியிலிருந்த ராணுவ ரோந்து வாகனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

சவூதி அரேபியாவில் பாதுகாப்பு பணியிலிருந்த ராணுவ ரோந்து வாகனங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு வீரர் பலியாகினார். சவூதி அரேபியாவின் காதிப் மாகாணத்தில் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வாகனங்கள் மீது திடீரென...

கல்குடா எதனோல் தொழிற்சாலை தொடர்பாக பிரதேச சபை செயலாளர் எஸ்.சிஹாப்தீன்…

அஸாஹிம் கல்குடா எதனோல் தொழிற்சாலை நிதி அமைச்சின் கீழுள்ள ஏனைய திணைக்களங்கள் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதியுடனும் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும் என வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் எஸ்.சிஹாப்தீன் தெரிவித்தார். கோறளைப்பற்று...

அரிசித்த தட்டுப்பாட்டுக்கு இனி முற்றுப்புள்ளி : அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

  சுஐப் எம் காசிம் அரிசித் தட்டுப்பாட்டை காரணம் காட்டி அரிசியைப் பதுக்கி வைத்து அதன் விலையை இனிமேல் அதிகரிக்காதவாறு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளாதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின்...

இலங்கை – பங்களாதேஷ் இடையே 12 புதிய ஒப்பந்தங்கள்

நட்பு நாடுகளாக செயற்பட்டுவரும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையே காணப்படும் இருதரப்பு தொடர்புகளை பலமான அத்திவாரத்துடன் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இரு நாட்டு அரச தலைவர்களும் உறுதிபூண்டுள்ளனர்.    பங்களாதேஷிற்கு மூன்று நாள் அரசமுறை விஜயம்...

இவ்­வ­ரு­டத்­திற்­கான ஹஜ் யாத்­திரை ஏற்­பா­டுகள் அனைத்தும் பூர்த்தி..

இவ்­வ­ரு­டத்­திற்­கான ஹஜ் யாத்­திரை ஏற்­பா­டுகள் அனைத்தும் பூர்த்தி செய்­யப்­பட்­டுள்­ளன. இலங்­கை­யி­லி­ருந்து முத­லா­வது தொகுதி ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் எதிர்­வரும் ஆகஸ்ட் 6 ஆம் திக­தியும் இறுதித் தொகு­தி­யினர் ஆகஸ்ட் 26 ஆம் திக­தியும் பய­ணிக்­க­வுள்­ளனர் என...

முதலமைச்சர் ஏற்காவிடினும் மாற்றுத் தலைமை உருவாகும் :சுரேஸ் பிரேமசந்திரன்

தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமையை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஏற்காவிடினும் ஏதேனும் ஒருவகையில் மாற்றுத் தலைமை உருவாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். அவ்வாறு மாற்றுத் தலைமை உருவாகுவதை தவிர்க்க...

Latest news

- Advertisement -spot_img