- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்வதில் தவறில்லை : அமைச்சர் சரத் பொன்சேகா

ஊழல் மோசடி மற்றும் மனித கொலையுடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்ய வேண்டும். எனவே முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்வதில் தவறில்லை என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனியில்...

வடகொரியாவின் திட்டத்திற்கு எதிராக அமெரிக்காவும் சீனாவும் இணைந்து வெற்றிகரமான தீர்வை எட்ட முடியும்: டிரம்ப் நம்பிக்கை

ஐ.நா. சபை மற்றும் பல்வேறு நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி, அணு குண்டு சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எதிரிகளின் இலக்கை அழிக்கும் ஏவுகணை சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது.  கொரிய தீபகற்பத்தில்...

தேனின் மருத்துவ பலன்கள்

  * தேனும் வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல், மெலியும், ஊளைச் சதை குறையும் உடல் உறுதி அடையும். * தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலைவலி குணமாகும். *...

துரித மீள்குடியேற்றத்துக்கு உதவுமாறு பிரதமரிடம் அமைச்சர் றிஷாட் கோரிக்கை

             சுஐப் எம். காசிம்   மீளக்குடியேறாமல் இருக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் துரித மீள்குடியேற்றத்துக்கு உதவுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அமைச்சர் றிஷாட் பதியுதீன்...

சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் ஏ.எல்.எம் சலீம் ஆற்றிவரும் ஊடக சேவைக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது

    பி.எம்.எம்.ஏ.காதர் தனது வாழ்நாளை ஊடகத்துறைக்காக அர்ப்பணித்த இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்களுள் ஒருவரும்,சிரேஷ்ட ஊடகவியலாளருமான நிந்தவூரைச் சேர்ந்த கலாபூஷணம் ஏ.எல்.எம்.சலீம், முழு நேர ஊடகவியலாளராக ஐம்பது வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளமையை கௌரவித்து,அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம்'...

80களின் இறுதியில் ஓர் இரவு

Mohamed Nizous கரண்டில்லா ஊர் கருப்பாய் பயம் காட்டும் மிரண்ட பார்வைகளும் திரண்ட பயங்களுமாய் ஒவ்வொரு இரவும் உயிருக்கு விலை பேசும் பள்ளிக்கு போயிட்டு பத்திரமா வா மன உள்ளுக்குள் பயத்துடன் உம்மா சொல்லுவார். 'அவன்களிடம்' அகப்பட்டால் அசிங்கமாய் சாகாமல் எவனையாலும் குத்தவென்று இடுப்பில கத்தி இருக்கும் வெளிச்சத்தைக் கண்டால் வெடி வைக்கக் கூடும் ஒழிச்சு ஒழிச்சு ஓரமாய்...

Latest news

- Advertisement -spot_img