- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

‘வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்’

இஸ்லாம் தோன்றுவதற்கு முந்தைய அரேபியாவின் ஒரு நூற்றாண்டு காலத்தை சரித்திர ஆசிரியர்கள், ‘அறியாமைக் காலம்’ என்றே குறிப்பிடுகிறார்கள். அந்தக் காலத்தில் பெண்களின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. பெண்கள் சந்தைகளில் அடிமைகளாக விற்கப்பட்டனர்....

உலகின் மிகப்பெரிய மற்றும் உயரமான கண்ணாடி பாலத்தில் விரிசல்

சீனாவின் மகிழ்ச்சி மற்றும் திகிலூட்டும்  அனுபவத்தை வழங்கும் உலகின் மிகப்பெரிய மற்றும் உயரமான கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.  இதன் உயரம் 400 அடிக்கும் அதிகமாக இருக்கும். இத்தகைய உயரத்தில் இருந்து கீழே பார்க்கும்...

அம்­பாந்­தோட்டை  துறை­மு­கத்தை ஒரு­போதும் விற்­க­மாட்டோம்: அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க

அம்­பாந்­தோட்டை  துறை­மு­கத்தை ஒரு­போதும் விற்­க­மாட்டோம்.  துறை­முக ஊழி­யர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு  மனி­தா­பி­மான முறையில் தீர்­வினை பெற்­றுத்­த­ருவோம் என துறை­மு­கங்கள் மற்றும் கப்­பல்­துறை அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்­துள்ளார். பல்­வே­று­பட்ட பிரச்­சி­னை­களுக்கு முகங் ­கொ­டுத்­துள்ள அம்­பாந்­தோட்டை மாகம்­புர...

நூறு வருட பழமைவாய்ந்த இலங்கையின் கூட்டுறவுத் துறையை மறுசீரமைக்க திட்டம் :அமைச்சர் ரிஷாட் நம்பிக்கை

    ஊடகப்பிரிவு நூறு வருட பழமைவாய்ந்த இலங்கையின் கூட்டுறவுத் துறையை மறுசீரமைத்து  நவீனத்துவப்படுத்தும் வகையிலான 2020ம் ஆண்டை நோக்கிய புதிய பாதை ஒன்றுக்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 95வது சர்வதேச...

Latest news

- Advertisement -spot_img