- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

அமைச்சர் றிஷாதை எப்படியாவது பதவி நீக்க வேண்டுமென்பதே ஆனந்த தேரரின் திட்டம்…

  ஊடகப்பிரிவு சுங்கத் திணைக்ளத்தினால் விடுவிக்கப்பட்டு ஒருகொடவத்தை கொள்கலன்கள்; பரிசோதனை இடத்துக்கு கொண்டுசெல்லப்படட்ட பின்னர் இரத்மலான சதொச  களஞ்சியசாலைக்கு எடுத்துவரப்பட்ட  சீனிக் கொள்கலனிலேயே கொக்கேயின் காணப்பட்டதாக பொலிசார் ஊடகவியலாளர்; மாநாட்டில் பகிரங்கமாக அறிவித்த பின்னரும், வில்பத்துவில்...

அல் – அர்ஹம் வித்தியாலயத்திற்கு புதிய காணியினை கொள்வனவு செய்வதற்கான நிதியினை ஒதுக்க எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை

  எம்.ஜே.எம்.சஜீத்       அட்டாளைச்சேனை அல் - அர்ஹம் வித்தியாலய மாணவர்களின் கல்வி நலன் கருதி புதிய காணியினை கொள்வனவு செய்வதற்கான நிதியினை ஒதுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை கிழக்கு மாகாண சபையில் கோரிக்கை...

சதொச நிறுவனத்துக்கு கொக்கெயின் கொண்டுவரப்பட்டது எவ்வாறு? – நிறுவனத் தலைவர் விளக்கம்

  ஊடகப்பிரிவு இரத்மலான சதொச களஞ்சியசாலைக்கு ஒருகொடவத்தையிலிருந்து ரஞ்சிதா பல்சஸ் நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்டிருந்த சீனியடங்கிய  கொள்கலனை,  இரத்மலான சதொச களஞ்சியசாலைக்கு கொண்டு வந்த பின்னர்   களஞ்சியசாலையில் வைத்து அதனை  இறக்குவதற்கு முன்னரே வழமையான நடைமுறையின்...

அப்துர் ராசிக் பேசியது மன்னிக்க முடியாத குற்றமாகும் :கல­கொட அத்தே ஞான­சார தேரர்

தௌஹீத் ஜமா அத்தின் அப்துர் ராசிக் புத்­த­பெ­ரு­மானை தூசித்து பேசி­யமை மன்­னிக்க முடி­யாத குற்­ற­மாகும். அவரை யார் மன்­னிப்­பது? புத்­தரை அவ­ம­தித்துப் பேசி­விட்டு தவ­று­த­லாகப் பேசி விட்டேன் என்று பொய் பேசும் அவர்...

தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஐ.தே. கட்சி ஆட்சியமைக்கும் நிலை ஏற்படலாம்:அமைச்சர் மஹிந்த சமரசிங்க

  தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைக்கும் நிலை ஏற்படலாம் என துறைமுக மற்றும் கடற்தொழில்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து...

ஜெய்­லானி  பள்­ளி­வாசல்  அமைந்­துள்ள  கூர­கல பிர­தேசம்  பௌத்த  புனி­த­பூ­மி­யாகும்:   டிலன்த விதா­னகே

ஜெய்­லானி  பள்­ளி­வாசல்  அமைந்­துள்ள  கூர­கல பிர­தேசம்  பௌத்த  புனி­த­பூ­மி­யாகும். பௌத்த தொல்­பொருள்  பிர­தே­ச­மாகும். இங்கு நேரில்  சென்று  எல்லை வகுப்­ப­தற்கு  அமைச்சர்  அகில விராஜ் காரி­ய­வசம்  முயற்­சிப்­பது வேடிக்­கை­யா­ன­தாகும் என  பொது­ப­ல­சே­னாவின் நிறை­வேற்றுப்...

துருக்கி வர்த்தகக் குழு – அமைச்சர் ரிஷாட் சந்திப்பு

அஸீம் கிலாப்தீன்     இலங்கைக்கான துருக்கித் தூதுவர் துன்கா ஒஸ்யுஹாதர் தலைமையிலான வர்த்தக குழுவை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (19) கூட்டுறவு மொத்த விற்பனை அலுவலகத்தில்...

தேவையற்ற கோபத்தை நீக்கி, நீதியை நிலை நாட்டுவதற்காக கோபப்படும் மக்களாக இறைவன் நம்மை ஆக்கி அருளட்டும் !!

  சில மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் கோபமாகவே இருப்பார்கள். பேச ஆரம்பித்தால் அவர்களின் வாயில் இருந்து சுடுசொல் தான் வெளிவரும். இது அவர்களுக்கு சாதகத்தை ஏற்படுத்துவதை விட பாதகத்தையே ஏற்படுத்தும். இது குறைந்த...

சமிந்த எரங்கவின் பந்து வீச்சு முறையில் தவறில்லை – சர்வதேச கிரிக்கட் வாரியம் உறுதி

  இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் சமிந்த எரங்கவின் பந்து வீச்சு முறையில் தவறில்லை என்று சர்வதேச கிரிக்கட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.  கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியின் போது...

‘பொன் விழா காணும் சலீம்’ என்ற நூலின் தொகுப்பாசிரியர் எம்.எல்.சரிப்டீனுக்குப் பாராட்டு

  அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் வெளியிட்ட பொன் விழா காணும் சலீம் என்ற நூலை தொகுத்த தொகுப்பாசிரியர் ஊடகவியலாளர் எம்.எல்.சரிப்டீனின் சேவையைப் பாராட்டி கௌரவித்த நிகழ்வு அண்மையில்(09-07-2017)நிந்தவூரில் சம்மேளனத்தின் தலைவர் மீரா எஸ்.இஸ்ஸதீன்...

Latest news

- Advertisement -spot_img