- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

TNA யை பயன்படுத்தி முல்லைத்தீவு காணிப்பிரச்சினையை தீர்க்கப்போவதாக கூறிய ஹக்கீம் எங்கே?

சுஐப் எம். காசிம் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தனக்குமிடையே இருக்கும் நெருக்கத்தையும் உறவையும் பயன்படுத்தி, முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை மற்றும் மீள்குடியேற்றத்தடைகளை நீக்கப்போவதாக முல்லைத்தீவிலும் வவுனியாவிலும் பகிரங்கமாக உறுதியளித்திருந்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவுப் ஹக்கீம்...

ஏறாவூர், மிச்நகர் பரகா ஜும்ஆ பள்ளிவாசல் புனர்நிர்மாணப் பணிகளுக்கு நிதியுதவி வழங்கிய ஹிஸ்புல்லாஹ்

ஆர்.ஹஸன்   ஏறாவூர், மிச்நகர் பரகா ஜும்ஆ பள்ளிவாசல் புனர்நிர்மாணப் பணிகளுக்காக ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் ஊடாக ஒரு மில்லியன் ரூபா நிதி, அதன் தலைவரும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் வழங்கி...

பாகிஸ்தான் புதிய பிரதமர் நாளை தேர்வு

 ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் பதவி பறிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து அவர் பதவி விலகினார். தற்போது பிரதமர் பதவி காலியாக உள்ள நிலையில் அதை...

சிவாஜிலிங்கம் உள்ளிட்ட 3 வட மாகாண சபை உறுப்பினர்களிடம் குற்றத்தடுப்பு பிரிவில் விசாரணை

வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட 3 வட மாகாண சபை உறுப்பினர்களிடம் இன்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விசாரணை நடவடிக்கை கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட குற்றப்புலனாய்வு பிரிவின் திட்டமிடப்பட்ட...

முஸ்லிம் மக்கள் இந்த அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களால் மிகவும் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள்

மாகாண சபை­களின் தேர்­தல்கள் அனைத்­தையும் ஒரே தினத்தில் நடத்தும் வகையில் சட்­டத்தில் திருத்­தங்­களைக் கொண்டு வரு­வ­தற்கு அமைச்­ச­ரவை தீர்­மா­னித்­தி­ருப்­பது ஜன­நா­யக விரோத செய­லாகும். இதனை முஸ்லிம் முற்­போக்கு முன்­னணி கூட்டு எதிர்க்­கட்­சி­யுடன் சேர்ந்து எதிர்க்­கி­றது...

கிழக்கு முத­ல­மைச்சர் விட­யத்தில் முஸ்லிம் தலை­வர்­களை சந்­தித்து பேசி ஒரு முடி­வெ­டுப்போம் : சம்பந்தன் ஐயா

 கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் விட­யத்தில் முஸ்லிம் தலை­வர்­களை சந்­தித்து பேசி ஒரு முடி­வெ­டுப்போம் என எதிர்க்­கட்சி தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.  மட்­டக்­க­ளப்­பி­லுள்ள இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் மாவட்ட அலு­வ­லக கட்­டி­டத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின்...

படையெடுக்கும் அனைத்து எதிரிகளை எங்கள் ராணுவம் பந்தாடும், இந்தியா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் : சீன அதிபர்

ராணுவ பலத்தில் உலகின் முதல் இடத்தில் இருக்கும் சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியின் தலைவராகவும் நாட்டின் அதிபராகவும் பதவி வகித்துவரும் க்சி ஜின்பிங் முப்படைகளின் தலைமையகமான மத்திய ராணுவ...

இலங்கையில் 6 லட்சம் பேர் போதைப்பொருளை பயன்படுத்துகின்றனர்

இலங்கையில் 6 லட்சம் பேர் போதைப்பொருளை பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அதிகளவானோர் ஹெரோய்ன் போதைப்பொருளை பயன்படுத்துவதாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு தேசிய நிலையத்தின் முன்னாள் பணிப்பாளர் கே.கமகே தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்தியாவில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சாவை...

கருணாவின் அழைப்பு – இன ஆதிக்க அரசியலும் கிழக்கின் யதார்த்தங்களும்  :  ஏ.எல்.நிப்றாஸ்

யுத்த மேகம் கருக்கொண்டிருந்த காலப்பகுதியில் முஸ்லிம் ஊர்களுக்குள் ஒருவித அச்சம் நிலவும். குறிப்பாக இரவு வேளைகளில் நிம்மதியான உறக்கம் கிடைப்பதே அரிது. இதோ புலிகள் வருகின்றார்களாம், அங்கு சுடுகின்றார்களாம் இங்கு பிரச்சினையாம் என்று...

அரசியலுடன் தொடர்பில்லாத தமது குடும்பத்தினர் அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுகின்றனர் : நாமல்

அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்கு அரசியலுடன் சம்பந்தப்படாத தமது குடும்பத்தினரை இலக்கு வைக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் நோக்கில் கோட்டே...

Latest news

- Advertisement -spot_img