- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் புதிய பலன் கண்டுபிடிப்பு

திராட்சையில் கருப்பு மற்றும் பச்சை திராட்சை என இரண்டு ரகங்கள் உள்ளது. கருப்பு ரகத்தில் பன்னீர் திராட்சை என்று ஒன்று உள்ளது. குறைந்த புளிப்புத்தன்மையுடன் சாப்பிடுவதற்கு ருசியாக இருப்பதுடன் அதிக மருத்துவ குணமும்...

காணாமல் போனோர்களின் பெயர் விபரத்தினை வெளியிட முப்படைகளுக்கு கட்டளை: யாழில் ஜனாதிபதி

காணாமல் போனோர்களின் பெயர் விபரத்தினை வெளியிடுமாறு முப்படைகளுக்கும் கட்டளையிடுவேன் என காணாமல் போனோரின் உறவினர்களுக்கு ஜனாதிபதி யாழில் உறுதியளித்துள்ளார். யாழிற்கு இன்று விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் காணாமல் போனோரின்...

பத்ர்

Mohamed Nizous வாழ விடாதவர்க்கெதிராய் வாளெடுத்த யுத்தம் மிரட்டிப் பார்த்தவர்களை விரட்டி வென்ற யுத்தம் எண்ணிக்கைப் பலத்தை நம்பிக்கைப் பலம் எதிர்த்து வென்ற யுத்தம் அடிக்க அடிக்க அமைதியாய் இருந்தவர்கள் துடிக்கத் துடிக்க துவம்சம் செய்த யுத்தம் ஆயிரம் வீரர்களும் ஆயுதமும் இருக்கென்று முன்னூறு வீரர் மேல் முன்னேறிப் பாய்ந்தவரை பின்னிப் பெடலெடுத்த பெரு வெற்றி யுத்தம் தூயோனை...

கணக்காய்வாளரை விட ஆடை வடிவமைப்பாளர் எப்படி நிதியமைச்சு பதவிக்கு பொருத்தமானவராக இருப்பார்: வாசுதேவ

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க லொத்தர் சபை உட்பட சில நிறுவனங்களை தனது அமைச்சுடன் இணைந்து கொண்டமை பொருத்தமற்ற நடவடிக்கை என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடதுசாரி கட்சிகள்...

நல்லாட்சியில் மறை முகமாக அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட மாட்டாது: அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

போக்குவரத்து துறையில் ஒழுங்குப்படுத்துதலை மேற்கொள்வது தொடர்பில் பெரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். சட்டத்தால், தார்மீக ரீதியாக மற்றும் நல்லாட்சியால் இதனை...

Latest news

- Advertisement -spot_img