- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

கிழக்கு மாகாண கல்வி அமைச்சருக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை அவசரக் கடிதம்

அக்கரைப்பற்று வலயத்தில் 300 ஆசிரியர்கள் வெற்றிடமாகவுள்ள நிலையில் 40ஆசிரியர்களை வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்திருப்பது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு எதிரான செயற்பாடாகும் எம்.ஜே.எம்.சஜீத் புதிய சுற்று நிறுபத்தின் படி அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் 300 ஆசிரியர்களுக்கான...

இரத்தினபுரி அனர்த்த ஒருங்கிணைப்பு அமைப்பாளராக அமைச்சர் றிசாட் பதியுதீன் நியமனம்..

அனர்த்தத்திற்கு உட்படாத பிரதேசங்களை சேர்ந்த அமைச்சர்களை அனர்த்தத்திற்குள்ளான தொகுதிகளின் ஒருங்கிணைப்பு செயற்பாடுகளுக்காக அமைப்பாளராக நியமிக்க ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அவர்கள் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில்...

கர்ப்பவதிகளும் றமழான் நோன்பும்

டாக்டர் எம்.எல். நஜிமுதீன் FRCOG(England), FCOG (SL), MS(SL), MBBS(Colombo)               மகப்பேறு மாதர் நோய் விசேட வைத்திய நிபுணர்   றமழான் மாதத்தில் நோன்பு நோற்போருக்கு...

இந்திய முதலீட்டாளர்களை இலங்கை வரவேற்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு

ஊடகப்பிரிவு பல்வேறு துறைகளுடன் சம்பந்தப்பட்ட இந்திய முதலீட்டாளர்களை இலங்கை வரவேற்பதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.  பொருளாதார மறுசீரமைப்பின் ஊடாக நாட்டின் நடுத்தர வருமானத்தை உயர்த்தும் வகையிலான தேசிய அரசாங்கத்தின் குறிக்கோளை...

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் – விரைவில் முடிவெடுக்கப்படும் : அமெரிக்கா அதிபர் டிரம்ப்

பாரீஸ் பருவநிலை மாநாட்டில் இயற்றப்பட்ட ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேறும் முடிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல்...

Latest news

- Advertisement -spot_img