- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்..

39 இலட்சம் ரூபா நிதி மோசடி உள்ளிட்ட மூன்று விடயங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, 20 இலட்சம் ரூபா சரீரப்...

சவூதி அரசை டிரம்ப் ஏமாற்றியுள்ளார் : ஈரான் மந்திரி குற்றச்சாட்டு

அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் பதவியேற்று கொண்டார். அவருக்கு பல நாடுகளை சேர்ந்த பிரதமர்களும், அதிபர்களும் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.  அப்போது தங்கள் நாட்டுக்கு வருகை...

மாகாணசபைகளின் பதவி காலத்தை பாராளுமன்றத்தின் பெரும்பான்மையின்றி நீடிக்க முடியாது-பெப்ரல் அமைப்பு

மகாணசபைகளின் பதவி காலத்தை பாராளுமன்றத்தின் பெரும்பாண்மையின்றி நீடிக்க முடியாது. தற்போதைய சூழ்நிலையில் அவ்வாறானதொரு விசேட சட்ட மூலமொன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுமாயின் நிச்சயம் தோற்கடிக்கப்படும் என நீதியானதும் சுயாதீனமானதுமான தேர்தல்களை கண்கானிக்கும் (பெப்ரல்) அமைப்பு...

புதிய எதிர்பார்ப்புக்களுடன் முன்னேறிச் செல்லவே அமைச்சரவையில் மாற்றங்கள் : ஜனாதிபதி

புதிய எதிர்பார்ப்புக்களுடன் ஒரு நாடு என்ற ரீதியில் முன்னேறிச் செல்வதற்கு அமைச்சரவையில் மாற்றங்களை செய்ததாக ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். அந்த வகையில் நாட்டின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு புதிதாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட அமைச்சர்களிடம்...

Latest news

- Advertisement -spot_img