- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மு.கா. சொத்து வழக்கு- நீதியும் தர்மமும் வெல்லட்டும்! (கட்டுரையாளர் ஏ.எல்.நிப்றாஸ்)

ஒரு கூட்டுக் குடும்பம் தனித்தனியாக பிரிந்தது போல, ஒரு பறவைக் கூட்டம் கலைந்து சென்று வேறு வேறு கிளைகளில் தங்கியது போல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த முக்கியஸ்தர்களுக்கு இடையிலான உறவு...

மறிச்சுக்கட்டி, மாவில்லு வர்த்தமானிப் பிரகடனம் தொடர்பிலான ஜனாதிபதியின் சந்திப்பில் திருப்பம்

மறிச்சுக்கட்டி, மாவில்லு புதிய வர்த்தமானியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் தவறுகளை திருத்துவது தொடர்பாக உயர்மட்ட மாநாடு ஒன்று எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பின் பேரில் இந்த...

தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் போராட்டம்

க.கிஷாந்தன் ஆறு தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் அக்கரப்பத்தனை ஊட்டுவள்ளி தோட்டத்தின் பிரிவுகளான உட்லெக், பச்சபங்களா, நல்லதண்ணி, சின்னதோட்டம், பிறேமோர் ஆகிய தோட்டங்களை  சேர்ந்த 400...

அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து வடகொரிய அதிபரை கொலை செய்ய திட்டம்..?

வடகொரியாவின் அணு ஆயுத பரிசோதனைக்கு எதிராக அமெரிக்கா தீவிர நடவடிக்கை மேற் கொண்டுள்ளது. கொரிய தீப கற்ப பகுதிக்கு அமெரிக்கா தனது 2 போர்க் கப்பல்களை அனுப்பியுள்ளது. இதனால் கொரிய தீப கற்பத்தில்...

நாம் சரியான நேரத்தில் ஆட்சியை கைப்பற்றுவோம் : முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

       காலம் கணிந்துவிட்டது சரியான நேரத்தில் ஆட்சியை கைப்பற்றுவோம் ! தற்போது நாம் நினைத்த நேரத்தில் ஆட்சியை கவிழ்க்க முடியுமான சூழல்  தோன்றியுள்ளது,ஆனால் நாம் சரியான நேரத்தில் ஆட்சியை  கைப்பற்றுவோம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார். 2017ம் ஆண்டு  ஆட்சியை கவிழ்ப்பதாக  கூறியமை தொடர்பில் திவயின நாழிதழுக்கு அவர் வழங்கிய நேர்காணலில்  அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ள அவர்... தற்போது  நாட்டில் நடக்கும் விடயங்களை பார்க்கும் போது ஆட்சி கவிழ்க்கும் அந்த தருணத்தை நோக்கி விடயங்கள் நகர்வதை அனைவராலும் உணர்ந்துகொள்ள முடியும்.அதிகாரம் எவ்வாறு கைமாறும் என்பது தொடர்பில் என் அளவுக்கு அறிந்துவைத்துள்ள எவரும் இருக்கமுடியாது. எம்மிடம் இருந்து ஆட்சி சொல்லிவிட்டுநழுவிச்செல்லவில்லை.கடந்த ஜனாதிபதி தேர்தலில் உத்தியோகபூர்வ முடிவு வரும் முன்னமே நான் வீட்டுக்குசென்றுவிட்டேன். தற்போது எங்களுக்கு கைகளுக்கு பிடி வந்துள்ளது.எந்த நேரத்தில் எவ்வாறான அணுகுமுறைகளை மேற்கொண்டுஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற விடயத்தை நாம் மிக நுனுக்கமாக கையாழ்கிறோம்.சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை மேற்கொண்டு ஆட்சியை மாற்றுவோம். நான் ஜனநாயகத்தை மதிக்கும் தலைவன் என்ற வகையில் இந்த விடயத்தை மிகவும் கவனமாக அனுகுகிறேன் எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கருத்துக்கு ஹிஸ்புல்லாஹ் கடும் விசனம்

''முஸ்லிம் வாக்குகளைப் பெற்று சமூகத்துக்கு எதிராக சதி! " ஆர்.ஹஸன் முஸ்லிம்களுக்கு தென்கிழக்கு அலகு வழங்கக் கூடாது என்பதில் தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி குறிப்பிட்டுள்ள கருத்தை வன்மையாகக் கண்டித்த இராஜாங்க...

Latest news

- Advertisement -spot_img