- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இஸ்ரேலின் அராஜகத்திற்கு எதிராக எழுந்திட முடியாத கோழைகளாக இருப்பதையிட்டு நாம் வெட்கப்பட வேண்டும் :முஜீபுர் றஹ்மான்

பலஸ்தீன சிறைக்கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் 18வது நாளாக தொடர்கிறது. அரசியல் தலைவர்களின் ஆதரவோடு முன்னெடுக்கப்பட்டிருக்கும் இந்த போராட்டம் கூர்மையடைந்தும் வருகிறது.  தனது சொந்த பூமியில் அடிமைகளாகவும்,   அகதிகளாகவும்  கைதிகளாகவும் வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில்...

முஸ்லிம் தலை­மைகள் இன்று விகாரை நிர்­மாணம் பற்றி பேசு­வதும் எதிர்ப்­பதும் வேடிக்­கை­யா­னது: ஹஸனலி

இறக்­காமம் மாயக்­கல்லி மலையில் புத்தர் சிலை வைக்­கப்­பட்­ட­போது அதற்கு அனு­மதி வழங்கி அமை­தி­யாக இருந்த முஸ்லிம் தலை­மைகள் இன்று விகாரை நிர்­மாணம் பற்றி பேசு­வதும் எதிர்ப்­பதும் வேடிக்­கை­யா­னது. மாயக்­கல்லி மலையில் பிரச்­சி­னையே புத்தர்...

சீன விஞ்ஞானிகள் ஒரு துளி ரத்தம் மூலம் புற்று நோயை கண்டு பிடித்து சாதனை…

உயிர் கொல்லி நோயான புற்று நோய்க்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டில் மட்டும் 9 கோடியே 5 லட்சம் பேர் புற்று நோய் தாக்குதலுக்கு ஆளாகினர்....

அரவிந்த டி சில்வா தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யத் தீர்மானம்…?

இலங்கை கிரிக்கட் குழுவின் தலைவர் பதவியிலிருந்து இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அரவிந்த டி சில்வா இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார். இந்நிலையில் இராஜினாமா கடிதத்தை அரவிந்த டி சில்வா, இலங்கை கிரிக்கட் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளதாக...

முஸ்லிம்களின் தாடிக்கும் தொப்பிக்கும் நல்லாட்சி வரிஅறவிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை: நாமல்

  முஸ்லிம்களின் தாடிக்கும்  தொப்பிக்கும் நல்லாட்சி வரி அரவிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை எனபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார். மே தின கூட்டத்தில் கலந்துகொண்ட களுத்துறை மாவட்ட முஸ்லீம்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இடம்பெற்ற சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் .. முஸ்லிம்களின் வாக்குளை கொள்ளையடித்து ஆட்சிக்கு வந்த நல்லாட்சி இன்று அவர்களின் வயிற்றில் அடிக்க ஆரம்பித்துள்ளது.என்றும் இல்லாத மாதிரி இன்று ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் 25000 பதிவுக்கட்டணம் அறவிடப்படுகிறது. இனவாதிகள் எவற்றையெல்லாம் செய்ய வேண்டுமென பல வருடங்களாக கூவித் திரிந்தார்களோ அவைகள்அத்தனையும் இன்று மிக அழகிய முறையில் திட்டமிடப்பட்டு அரச அங்கீகாரம்பெற்றுஇடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. நோன்பு மாதம் வருவதை அறிந்து இவ்வரசு பேரீச்சம் பழத்தின் மீதான வரியை அதிகரித்துள்ளது.இதனைஇவ்வாட்சியாளர்களுக்கு தெரியாமல் யாராலும் செய்ய முடியாது.இவ்விடயமானது இவ்வாட்சியாளர்கள்முஸ்லிம்களை புறந்தள்ளி பயணிப்பதை எடுத்துக் காட்டுகிறது. முஸ்லிம்கள் நோன்பு காலங்களில் பேரீச்சம் பழத்தை அதிகம் பயன்படுத்துவதால் அவர்களுக்கு இவ்வரசு உதவுசெய்யும் பொருட்டு அதன் விலையை குறைத்து வழங்க வேண்டும்.நாம் எமது காலத்தில் அவ்வாறுதான்செய்தோம்.அனைத்து முஸ்லிம்களும் அவர்களுக்கு தேவையானளவு பேரீச்சம் பழத்தை கொள்வனவு செய்வதைஇவ்வரசு உறுதி செய்ய வேண்டும்.அவ்வாறில்லாமல் இலங்கை அரசு பேரீச்சம் பழத்தின் வரியைஅதிகரித்துள்ளமையானது எவ் வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும். ஆட்சியில் சில இனவாத செயற்பாடுகள் தலைதூக்கிய போது மெளனமாக இருந்த முஸ்லிம் அமைச்சர்கள் இப்போதும் மௌனமாக இருப்பது வேடிக்கையானது.இந்த...

Latest news

- Advertisement -spot_img