- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

“யாருடைய உள்ளத்தில் கடுகளவு பெருமை இருக்குமோ அவர்களால் சொர்க்கத்தில் நுழைய முடியாது”

தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு போலியான ஒரு அடக்கத்தை வெளிக்காட்டுவது என்பது தற்பெருமையின் தந்திரமாகவே இருக்கின்றது. புகழுக்கு ஆசைப்படுவதே தற்பெருமையின் அடிப்படையாக உள்ளது. தற்பெருமை என்பது மிகவும் நுட்பம் வாய்ந்த ஒன்றாகும். அது நம்மையறியாமலேயே நமக்குள்...

அமெரிக்காவின் முதல் முஸ்லிம் பெண் நீதிபதி மர்மமான முறையில் உயிரிழப்பு

அமெரிக்காவின் முதல் முஸ்லிம் பெண் நீதிபதி மற்றும் கருப்பின நீதிபதி என்ற பெருமைக்கு சொந்தக்காரரான ஷீலா அப்துஸ் சலாம் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் என அமெரிக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நியூயோர்க்கின், ட்ரெயில்பேளசிங் நீதிமன்ற நீதிபதியாக...

ஏப்ரல் விடுமுறையில்…

Mohamed Nizous கூட்டமாய் சிலபேர் குடும்பமாய் சிலபேர் நாட்டைச் சுற்றுவார் நாடியதைப் பார்ப்பார் அத்தியவசிய சேவையில் அகப்பட்டுக் கொண்டோர் இத்தினத்திலும் வேலையா இல்லாளிடம் படுவார். காக்கா தம்பி எல்லாம் களிப்போடு சுற்றுவதை ஏக்கமும் இம்சையுமாய் இரசிப்பார் வெளியில் உள்ளோர். செல்லாத இடத்துக்கும் ஷெல்பியை செற் ஆக்கி பொல்லாத போஸ்ட் இடுவார் போக முடியாதோர். பள்ளியிலே தங்கியிருந்து பாடங்கள் படிப்பதற்காய் உள்ள...

Latest news

- Advertisement -spot_img