- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சிலர் வைக்கோல் பட்டறையில் உள்ள நாயைப் போல் உண்பதுமில்லை உண்ணவிடுவதுமில்லை…

  இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா நேற்று தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் என்ற புத்தக வெளியீடு தொடர்பில் மு.காவின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் குற்ற புலனாய்வு பிரிவிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.இவருடன்  பிரபல சட்டத்தரணி சிராஸ் நூர்தீனும்...

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தற்போது ஊமையாகியுள்ளார் : தினேஷ் குணவர்தன

அரசாங்கத்திற்கு எதிராக உத்தியோகபூர் எதிர்கட்சித் தலைவர் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. எனவே எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தற்போது ஊமையாகியுள்ளார்.  அவரால் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தின் சீடராகக்கூட செயற்பட முடியாத...

தைராய்டுக்கான அறிகுறிகளும் – பாதுகாப்பு முறைகளும்

தைராய்டுக்கான அறிகுறிகள் இருக்கும் போதே உடனடியாக சிகிச்சையை தொடங்குவது முக்கியம். இதன் மூலம் அடுத்து வரும் பிரச்சனைகளை தவிர்க்க முடியும். பாதுகாப்பு முறை  * தைராய்டு பிரச்சனை பரம்பரையாகவும் வரலாம். தாய்க்கு தைராய்டு பிரச்சனை இருந்தால்...

ஹக்கீமின் வினையே ஹக்கீமை சுடப்போகிறது , முஸ்லீம் கூட்டமைப்பு உருவாகுவது உறுதியாகி விட்டது

 முஸ்லீம் காங்கிரசின் தலைவராக தொடர்ந்து வாழும் ஆசை ஹக்கீமிடம் இருந்தாலும் இக்கட்சியினை உருவாக்கி முஸ்லீம் காங்கிரசின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்த கிழக்கு மாகாண மக்களின் ஆசையினை நிறைவேற்ற  முடியாத, தெரியாத காரணத்தால்  பல...

அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்திற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் கிடைக்கப் பெற்றுள்ளது

ஒரே நாட்டிற்குள் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்திற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் கிடைத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மருதானை சுதுவெல்ல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட பௌத்த சிலை ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்...

பேயோட்டுவதற்கு எதிராக இலங்களை உலமாக்கள் -( பேயோட்டிய பெருந்தலைவன்.-பகுதி 4 )

Video - பேயோட்டுவதற்கு எதிராக இலங்களை உலமாக்கள் -( பேயோட்டிய பெருந்தலைவன்.-பகுதி 4 )   குற்றமிழைத்தவர் மாளிகையில் பஞ்சமிர்தம் உண்டு மஞ்சணையில் துயிலும் மஹாராசனென்றாலும் சரி,குடிசையில் கம்பங்களி தின்று கட்டாத்தரையில் கண்ணயரும் ஏழையென்றாலும் சரி,குற்றம் குற்றமேதான்.நெற்றிக்கண்...

ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் ஏப்ரல் மாதம் 5 ஆம் திக­திக்கு முன்பு பய­ணத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்

இவ்­வ­ருடம் புனித ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்குத் திட்­ட­மிட்­டுள்ள ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் எதிர்­வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திக­திக்கு முன்பு திணைக்­க­ளத்தில் தமது பய­ணத்தை உறுதி செய்து கொள்­ளா­விட்டால் அவர்­க­ளது பதி­வுகள் ஆவ­ணங்­க­ளி­லி­ருந்து...

மற்­று­மொரு யுத்­தத்தை ஏற்­ப­டுத்த முயற்­சித்த கடும்­போக்குவாதி­களின் சதியில் ஜனா­தி­பதி சிக்­கி­யுள்ளார்

முஸ்லிம்களின் கருத்­துக்­க­ளுக்கு செவி­சாய்க்­காது, வில்­பத்து வனம் தொடர்­பி­லான வர்த்­த­மா­னியில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கையொப்பமிட்டுள்ளது தெற்கின் இனவாதிகளுக்கு தலைசாய்த்திருப்பதையே உறுதிப்படுத்துகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார். வில்பத்து வனம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன வெளியிட்டுள்ள...

Latest news

- Advertisement -spot_img