- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

YLS ஹமீட் அவர்களே , இப்ராஹிம் மன்சூரின் சவாலுக்கு நீங்கள் தயாரா ?

(இப்ராஹிம் மன்சூர்:கிண்ணியா)  நேற்று முன்தினம் இடம்பெற்ற ரங்காவின் மின்னல் நிகழ்ச்சியில் எனது பெயரை கூறி,என்னை நாட்டிற்கே அறிமுகம் செய்து வைத்தமைக்காக முதற் கண் இவ்விடத்தில் நன்றி கூறி,எனது உங்களுக்கான மடலை ஆரம்பம் செய்யலாம் என நினைக்கின்றேன்.நான்...

கல்முனை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் அவலநிலை

(நௌபர் ஜமால் - நலன்விரும்பி) அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனைகளுள் ஒரு மருத்துவமனையின் நிலை மிகவும் கவலைக்கிடமாக காணப்படுவதை அங்கு சென்றுவரும் நோயாளிகள் அவதானிக்கின்றனர். இங்குள்ள பௌதீக வளங்கள்...

சூனியம் செய்யும் சாணக்கியம் – (பேயோட்டிய பெருந்தலைவன் -பகுதி 3 )

குமாரிக் கூரே ஹக்கீமின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட பாதிப்பைச் செலுத்துயிருக்கிறார் என்பதைச் சிந்திக்கும்போது ஏமாற்றமும்,பயமும் மேலிடுகிறது. எமது தலைவனா இப்படி என்ற ஏமாற்றம் அது.இவர் இப்படி இருந்தால் எமது சமூகம் எங்கு போய் நிற்குமோ என்ற...

ரஷியாவில் அரசின் ஊழலுக்கு எதிராக போராடிய எதிர்கட்சித் தலைவர் கைது

ரஷியாவில் ஊழல் மலிந்து விட்டது. எனவே பிரதமர் பதவியில் இருந்து டிமிட்ரி மெத்வதேவ் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி போராட்டம் அறிவித்தது. நாடு முழுவதும் 99 நகரங்களில் போராட்டம் நடத்த அழைப்பு...

வடக்குப் பிராந்தியத்துக்கு புதிய இராணுவக் கட்டளைத் தளபதி நியமனம்

வடக்குப் பிராந்தியத்துக்கான இராணுவக் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாரச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.  வடக்கு இராணுவக் கட்டளைத் தளபதியாக கடமையாற்றி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க இராணுவத்தின் பிரதான அலுவலர் (சீப் ஓப் ஸ்டாப்)...

அமெரிக்காவின் மிக முக்கிய போர்க்கப்பல்களில் ஒன்று கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை

அமெரிக்காவின் மிக முக்கிய போர்க்கப்பல்களில் ஒன்று கொழும்புத் துறைமுகத்திற்கு இன்று வருகை தந்துள்ளது. அமெரிக்க கடற்படையின் கொம்ஸ்டோக் என்றழைக்கப்படும் போர்க்கப்பலே பயிற்சி நடவடிக்கைகளின் பொருட்டு இன்று கொழும்பை வந்தடைந்திருப்பதாக அறிவிக்கப்படுகின்றது. கடற்படை சம்பிரதாயங்களின் பிரகாரம் குறித்த...

வழக்குகளை விடவும் கையொப்பங்கள் அதிகமாக இடுமாறு வற்புறுத்தல் செய்கின்றார்கள் : பசில்

இந்த அரசு செய்ய வேண்டிய அனைத்து முட்டாள் தனமான செயற்பாடுகளையும் செய்து வருகின்றது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.  கொடிகாவத்தையில் நேற்றைய தினம் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து...

விமல் வீரவன்சவின் உடல் நிலையில் குணப்படுத்த முடியாத அளவில் பாதிப்பு ஏற்படலாம் : மருத்துவர்கள்

விமல் வீரவங்ச தொடர்ந்தும் நீரை மாத்திரம் பருகி உடல் நிலைமையை பேண முயற்சித்தால், சிறுநீரகம் மற்றும் குடல் பகுதிகளில் குணப்படுத்த முடியாத அளவில் பாதிப்பு ஏற்படலாம் என சிறைச்சாலை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வீரவங்சவின் உடல்...

வடமாகாண சபையினையும் தேசிய சபையினையும் நான் தான் நடத்தி வந்தேன் : மஹிந்த ராஜபக்ஸ

வடக்கு மாகாண சபையை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு பணம் தேவை. ஆனால் தற்போதைய அரசாங்கத்திடம் பணம் இல்லாத காரணத்தினால் அது எவ்வாறு வெற்றியளிக்கும் என குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ...

குற்றச்சாட்டுக்களை சுமத்துவதும் சட்டத்தை அமுல்படுத்துவதும் அரசியல் சூதாட்டமாக மாறியுள்ளது : JVP

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பதவியில் இருந்த குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கண்டியில்...

Latest news

- Advertisement -spot_img