- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பிரித்தானியாவில் பாரிய வெடி விபத்தால் 15 பேர் காயம் , ஒருவர் ஆபத்தான நிலையில்….

  பிரித்தானியாவில் பாரிய வெடி விபத்தால் 15 பேர் காயமடைந்திருப்பதாகவும், ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவின் நியூபெர்ரி பகுதியில் உள்ள கட்டிடத்தில் அருகில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்து...

(வீடியோ) கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா புதிய நிருவாகத்தின் கீழ் விஷேட தேவையுடையோர் பாடசாலை

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்   (வீடியோ ) புதிய நிருவாகத்தின் தெளிவுபடுத்தும் கூட்டம்  https://youtu.be/rpqSczHuhvo கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குற்பட்ட காவத்தமுனையில் 04.09.2006ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 106 விஷேட தேவையுடையோருக்க இயங்கி வருகின்ற HUMAN AID (ODDAMAVADI...

Air condition ல் வரும் உடலியல் சார்ந்த பல பிரச்சினைகள்

ஒரு காலத்தில் ஏ.சி. என்பது வசதியானவர்களின் ஆடம்பர பொருளாக இருந்தது. இன்று பெரும்பாலான அலுவலகங்கள் ஏ.சி. வசதியுடன் தான் செயல்படுகின்றன. பெரிய ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், உணவு விடுதிகள் என்று எல்லாமே ஏ.சி.யாக...

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் இன்று பேரணி

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரிட்டனில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 52 சதவீத பிரிட்டிஷ் மக்கள், வெளியேற ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். 48...

மு.கா. முதுசம் ஹசன் அலியின் மற்றுமொரு பொதுக் கூட்டம் இன்று

மீரா அலி ரஜாய்  மு.கா.வை மீட்கும் பணியில் முழு மூச்சாய் களத்தில் நிற்கும் வீர தளபதிகளின் மக்கள் மன்றத்திடம் நீதி கோரும் மற்றுமொரு பொதுக் கூட்டம்  இன்று சனிக் கிழமை மாலை    ...

Latest news

- Advertisement -spot_img