- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

SLMC யில் இருந்து என்னையும் கிழக்கு மக்களையும் வெளியேற்றும் அருகதை யாருக்கும் இல்லை : ஹசன் அலி

(எம்.சி.நஜிமுதீன்) வட கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகமெனின் அங்கு முஸ்லிம்களுக்கு கரையோர மாவட்டம் உறுதிசெய்யப்பட வேண்டும். அக்கோரிக்கையில் உறுதியாக உள்ளேன். மேலும் தலைமை என்னை சூழ்ச்சி மூலம் செயலாளர் பதவியிலிருந்து நீக்கினாலும் ஸ்ரீலங்கா...

நாடாளுமன்றில் ஒழுக்க விரோதமாக நடந்து கொள்வது பொருத்தமற்றது : முஜிபுர் ரஹ்மான்

கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக செயற்பட்டு நாடாளுமன்றத்தை முடக்க முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், நாடாளுமன்றத்தில் கடந்த...

பசில் ராஜபக்ஷவுக்கெதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோருக்கு எதிராக, கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மல்வானை பகுதியிலுள்ள 16 ஏக்கர் நிலத்தை கொள்வனவு...

பொதுநலவாய நாடுகளின் வர்த்தக அமைச்சர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் றிசாத்

ஊடகப்பிரிவு பொதுநலவாய நாடுகளின் சர்வதேச வர்த்தக முயற்சிகளுக்கு இலங்கை தொடர்ந்தும் பூரண ஒத்துழைப்பை வழக்குமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இலண்டனில் தெரிவித்தார். பொதுநலவாய நாடுகளின் வர்த்தக அமைச்சர்களின் அங்குரார்ப்பண மாநாடு லான்செஸ்டர் ஹவுஸில் ஆரம்பமான போது...

முஸ்லிம்.தே.கூட்டமைப்புக்குள் முண்டியடித்துக் கொண்டு செல்ல வேண்டிய அவசரம் ACMC க்கு கிடையாது

சுஐப் எம் காசிம் அண்மைக் காலமாக நமது முஸ்லிம் அரசியல் வானில் ”முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின்” அவசியம் குறித்து பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இந்தக் கூட்டமைப்புடன் மக்கள் காங்கிரசையும் அதன் தலைவர் அமைச்சர் ரிஷாட்...

Latest news

- Advertisement -spot_img