- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சுய புத்தி இல்லாத, கிழக்கைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகளை என்ன செய்வது ?

 கட்டாய உயர் பீட கூட்டத்தில், புதிய செயலாளர் பதவி பற்றி குறிப்பிட்ட ஹகீம் அவர்கள், இந்த பதவி எவ்வாறாயினும் உருவாக்கப்பட வேண்டும் என்பதனால், அவரை நியமிக்கும் அதிகாரம் தலைவருக்கு உள்ள போதும், அவரை...

தலைவர் மர்ஹூம் M.H.M.அஷ்ரஃப் அவர்களின் மரணம் தொடர்பான அறிக்கை 14 நாட்களுக்குள்..?

தலைவர் மர்ஹூம் M.H.M.அஷ்ரஃப் அவர்களின் உலங்கு வானூர்தி விபத்து மரணம் தொடர்பான தனி நபர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை எனக்குத் தருமாறு கோரி ஜனாதிபதிக் காரியாலயத்திற்கு நான் அனுப்பிய விண்ணப்பத்திற்கான ஏற்றுக் கொள்ளல்...

குமாரியை வைத்து மறுநாள் பாராளுமன்றத்தில் நடாத்தப்படவிருந்த நாடகம் என்ன?

நிழலான நிஜங்கள்- நடந்தது என்ன? (பகுதி 5) ================== ஆடுகளம் *************** (இந்தக் கட்டுரையின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தும் எந்த அரசியல் வாதியும் இதில் சொல்லப்பட்டிருப்பவை பொய் என்றால் எனக்கெதிராக மான நஷ்ட வழக்குத் தொடரலாம்) ஒருவரின் குறைகளை வெளிப்படுத்தஅனுமதிக்கப்பட்ட 6...

ஐ.நா.சபைக்கான ரஷ்யா தூதர்; தன் அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருந்த போது உயிரிழந்துள்ளார்…

ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்ய தூதர் விடாலி சர்கின் தன் அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருந்த போதே உயிரிழந்த சம்பவம் ஐ.நா அலுவலகத்தில் சோககத்தை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 20 ஆம் தேதி மதியம் தன்...

சுமார் 11 வரு­டங்­களின் பின்னர் புகை­யி­ரத போக்­கு­வ­ரத்­திற்­கான நேர அட்­ட­வ­ணையில் மாற்றம்..

சுமார் 11 வரு­டங்­களின் பின்னர் புகை­யி­ரத போக்­கு­வ­ரத்­திற்­கான நேர அட்­ட­வ­ணையில் மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த நேர அட்­ட­வணையை அடுத்த மாதம் முதல் மக்­க­ளுக்கு அறிமுகப்படுத்தும் பணி­களை முன்­னெ­டுக்­கவுள்ளதாக போக்­கு­வ­ரத்து அமைச்சர் நிமல் சிறி­பால டி...

மருதமுனை காரியப்பர் வீதி அமைச்சர் றிசாட்டினால் காபட் வீதியாக புனரமைப்பு..

மருதமுனையில் பிரபலம் பெற்ற வீதியான காரியப்பர் வீதி காபட் வீதியாக புனரமைப்பதற்கு பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் முடிவடைந்துள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சின் அபிவிரித்தித் திட்டமிடல் இணைப்பாளருமான சட்டத்தரணி...

முகநூல் மொக்கைகள்…

Mohamed Nizous நெத்தலிக் கறியுடன் நேற்றைய மிச்ச சோற்றை மொத்தமாய் உண்டு விட்டு முகனூலின் சுவர்களிலே மெக்டொனால்ட் சென்று மிகுதமாக உண்டதனால் விக்குகிறது ப்ரண்ட்ஸ் என்று வீறாய்ப்பாய் போடுவார் விக்கி பீடியாவில் விபரத்தை கொப்பி பண்ணி கொக்கு கொத்துவது போல் கூகிளிலும் கொத்தி எடுத்து நெக்கும் இங்லீஸில் நிறையப் போடத் தெரியுமென்னு மொக்கையாய் போடுவார் முக...

நுகர்வோர் அதிகாரசபையின் வேட்டையில் சிக்கிய 52 வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன..

  அமைச்சின் ஊடகப்பிரிவு நுகர்வோர் அதிகார சபையின் விசாரணை அதிகாரிகள் 137 வர்த்தக நிலையங்களை நேற்று (20)  சுற்றிவளைத்த போது, அரிசியை அதிக விலையில் விற்ற 52 வியாபாரிகள் சிக்கிக் கொண்டனர். இவர்களுக்கு எதிராக சட்ட...

சைட்டம் வேண்டாம், வைத்தியராகுவதற்கு குறைந்த தகுதி 120 இலட்சமா ? -அட்டனில் ஆர்ப்பாட்டம்

க.கிஷாந்தன்   சைட்டம் தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிராக அட்டன் – டிக்கோயா வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் தாதிமார்கள் ஒன்றிணைந்து  21.02.2017 அன்று மதியம் 12 மணியளவில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.   இலவச சுகாதார சேவை...

இலக்கில்லாமல் பயணிப்பது கண்ணை மூடிக் கொண்டு குறி பார்க்காமல் சுடுவதைப் போலாகும்..

MUFARIS M HANIFFA 19-02-2017 திகதிய அதிர்வு நிகழ்ச்சியில் கடந்த பேராளர் மாநாட்டில் எடுக்கப்பட்ட பத்து மாநாட்டு தீர்மானங்கள் தொடர்பாக நிகழ்ச்சி தொகுப்பாளரால் பிரதியமைச்சர் HMM. ஹரீஸ் அவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது.  இதன் போது தொடர்ந்து...

Latest news

- Advertisement -spot_img