- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவமுகாம்

எம்.எம்.ஜபீர்    விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டு  தேசிய வாரத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று  பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவமுகாம் இன்று வியாழக்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு அக்கரைப்பற்று பிரதேச செயலாளர்...

ஆளுநரை 5 மணிக்கு சந்திக்கிறார் பன்னீர் செல்வம்: இரவு 7.30 மணிக்கு சசிகலா சந்திக்கிறார்

தலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பான பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அதிரடியாக அவர் முதலமைச்சர் பதவிக்கு வரும் வகையில் சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்வு...

தேர்தல் என்­பது ஒரு விளை­யாட்­டாகும், விளை­யாட்டுப் போட்­டியை நடத்­து­வ­தற்கு தே.ஆணைக்­குழு தயார் ­

எல்லை நிர்­ணய அறிக்கை வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­பட்­டதன் பின்பு தேர்­தலை நடத்­து­வ­தற்கு 90 நாட்கள் தேவைப்­படும். அநே­க­மாக ஜூன் மாதத்தில் தேர்­தலை நடத்த முடியும். 2016 ஆம் ஆண்டின் வாக்­காளர் இடாப்பின்படியே தேர்தல் நடை­பெறும்.   உள்­ளூ­ராட்சி...

நல்லாட்சியிலும் இனவாதம் என்ற கொடூரம் குறைந்ததாய் இல்லை அது கள்ளாட்சியாக மாறி விட்டது

பயம் ஒரு சமூகத்தின் உள்ளத்தை ஆட்கொள்ளுமாக இருந்தால், பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து கொண்டிருபதாக அது எண்ணிக் கொண்டிருக்குமாக இருந்தால் அதுவே  அச்சமூகத்திற்கு வழங்க படும் உச்ச கட்ட தண்டனையாகும் . இலங்கை  முஸ்லிங்கள்...

நாமலின் நண்பர்களை கைது செய்ய இன்டர்போல் பிடியாணை பிறப்பித்துள்ள நீதவான்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடன் தொடர்புடைய இருவரை கைது செய்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் இன்று இன்டர்போல் பிடியாணை பிறப்பித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது ஹெலோகோப் நிறுவனம் கொள்வனவு செய்யப்பட்டதில், மேற்கொள்ளப்பட்ட பணம் தூய்மையாக்கல்...

இன்று மதியம் OPS வீட்டிற்கு வந்து ஆதரவு தெரிவித்துள்ள கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பான பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அதிரடியாக அவர் முதலமைச்சர் பதவிக்கு வரும் வகையில் சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்வு...

அதாவுல்லாஹ், றிஷாட், அமீர் அலி மு.காவுடன் பேச்சுவார்த்தையா?

அதாவுல்லாஹ், றிஷாட், அமீர் அலி மு.காவுடன் பேச்சுவார்த்தையா? அப்பட்டமான பொய்யை ஹாபிஸ் பரப்புவதாக சம்மந்தப்பட்ட தரப்பினர் குற்றச்சாட்டு.

ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு அஸ்ஸுஹூர் சேகு இஸ்ஸடீனின் அவசர வேண்டுகோள்

நாம் இருவரும் கடைசியாக நேருக்கு நேர் சந்தித்த போது, வெறுமனே சலாம் கூறிக்கொண்டு விலகிச் சென்றபோதும், நிறைய விடயங்களை மனம்விட்டுப் பேசவேண்டும் என்று நான் விரும்பியது போல், நீங்களும் விரும்பியதை உங்கள் கண்கள்...

Latest news

- Advertisement -spot_img