- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கான கால அட்டவணையை ஐ.நா. இலங்கையிடம் கோரவுள்ளது ?

ஜெனீவாவில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையியின் கூட்டத்தொடரில் புதிய தீர்மானமொன்றை இலங்கை முன்வைக்கும்போது, கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கான கால அட்டவணையை...

சர்க்கரை நோயாளிகள், அதிக எடை உள்ளவர்கள் கண்டிப்பாக உருளைக்கிழங்கைத் தவிர்க்க வேண்டும்..

பொதுவாக, உருளைக்கிழங்கு பலருக்கும் விருப்பமான உணவாகவே இருக்கிறது. அதை பொரித்து, வறுத்து, அவித்து விதவிதமாய் சாப்பிட்டு மகிழ்கிறார்கள்.  ஆனால், எல்லோரும் இஷ்டப்படி உருளைக்கிழங்கைச் சாப்பிடுவது நல்லதல்ல என்கிறார் உணவியல் நிபுணர்கள்.  உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள்,...

தலைவியின் மரண மர்மங்களை பதவி சுயநலத்திற்காக மறைத்தவர்கள்; திடீர் விசுவாசம் காட்டுவது வினோதமானது:மு.க.ஸ்டாலின்

  தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- குற்றவாளி என்ற தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு, மரணமடைந்த காரணத்தினால் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, அபராதத் தொகையான 100 கோடி...

நிதி அமைச்சு எனது பெயரில் பாரிய நிதி மோசடிகளை செய்துள்ளது : மஹிந்த ராஜபக்ஷ

  நிதி அமைச்சு எனது பெயரில் பாரிய நிதி மோசடிகளை செய்துள்ளதாக சந்தேகப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும்  நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும்...

வெள்ளை மாளிகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பாரம்பரியத்தை மீறும் டிரம்ப் !

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டிற்கான வெள்ளை மாளிகையின் நிருபர்கள் ஆணையத்தின் ஆண்டுவிழா விருந்தில் கலந்து கொள்வதில்லை என தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமான பாரம்பரியத்தை டிரம்ப் மீறுகிறார்.  இந்த...

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளன உறுப்பினர்களின் வட மாகாணத்திற்கான களப்பயணம் இன்று..

  பி.எம்.எம்.ஏ.காதர்   அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் இன்று (26-02-2017) வட மாகாணத்திற்கான களப்பயணமோன்றை மேற்கொள்கின்றனர். சம்மேளனத்தின் தலைவர் மீரா எஸ்.இஸ்ஸதீன் தலைமையில் அதிகாலை இந்தப் பயணம் அக்கரைப்பற்றில் இருந்து ஆரம்பமாகின்றது. திருகோணமலை வழியாக யாழ்பாணம்,முல்லைத்தீவு,மன்னார் உட்பட...

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை உருவாக்கத்துக்கு ஹக்கீம், ஹரீஸ் தடையா? :ஜெமீல் குற்றச்சாட்டு

  Siddeque Kariyapper அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளதாவது,.. 1. சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை விடயத்தை தடுப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குறுக்கு வழியில்...

மோசடி வர்த்தகத்தில் ஈடுபட்ட 1265 வர்த்தகர்கள் அகப்பட்டனர்..

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளின் சுற்றி வலைப்பில் புறக்கோட்டைச் சந்தையில் அரிசியை அதிக விலைக்கு விற்றக்கப்பட்ட 3000 கிலோ கிராம் அரிசியும், காலாவதியான 2600 கிலோ கிராம் அரிசியும் கைப்பற்றப்பட்டதாக  கைத்தொழில்...

இலங்கை அணிக்கு ரங்கன ஹேரத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்..

  நடைபெறவுள்ள பங்களாதேஷ் அணியுடனான கிரிக்கட் தொடரின் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்கு ரங்கன ஹேரத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்த போட்டிகளில் இலங்கை அணியின் தலைவர் வீரர் அஞ்சலோ மெத்திவ்ஸ் விளையாட மாட்டார்...

வெள்ளை மாளிகையின் உள்ளே செய்தி சேகரிக்க அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனங்களுக்கு தடை

கடந்த மாதம் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி உத்தரவுகளை நாள்தோறும் பிறப்பித்து வருகிறார். அந்தவகையில் தற்போது வெள்ளை மாளிகையின் உள்ளே செய்தி சேகரிக்க அமெரிக்காவின் முக்கிய செய்தி நிறுவனங்களான...

Latest news

- Advertisement -spot_img