- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் அடங்கிய உரைகளை இலத்திரனியல் ஊடகங்கள் வெளியிடவில்லை:அமைச்சர் சுசில்

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற கோப் குழு சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் நடந்த விவாதத்தில் உரையாற்றியவர்களின், அறிவார்த்தமாக பேசியவர்களின் உரைகளுக்கு இலத்திரனியல் ஊடகங்களில் இடம் கிடைக்கவில்லை என...

விவசாய நடவடிக்கைகளில் நவீன உத்திகளைப் பயன்படுத்தி மலர்ச்சியை ஏற்படுத்துவோம் :அமைச்சர் ரிஷாட்

அமைச்சின் ஊடகப்பிரிவு விவசாய நடவடிக்கைகளிலே நவீன உத்திகளைப் புகுத்தி அந்தத் தொழிலை பாரிய இலாபமீட்டும் தொழிலாக மாற்றியமைப்பதே நல்லாட்சி அரசின் நொக்கமாகுமென்றும் அதற்காகவே அரசாங்கம் புதிய திட்டங்களை முன்னெடுத்துவருவதாகவும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார். மன்னார் நானாட்டனில்...

யாழ்ப்பாணம் கொக்குவில்லில் உள்ள பல்கலைக்கழகத்தின் புதிய பெண்கள் விடுதியில் தீ

ஏ.எஸ்.எம்.ஜாவித் இன்று (26) மாலை 5 மணியளவில் யாழ்ப்பாணம் கொக்குவில்லில் உள்ள பல்கலைக்கழகத்தின் புதிய பெண்கள் விடுதியில் ஏற்பட்ட தீயினால் ஒரு அறை முற்றாக எரிந்து நாசமானது. இதன்போது மாணவர்களின் அணைத்துப் பொருட்களும் எரிந்து...

‘அவர்களும் இவர்களும்’

Mohamed Nizous கத்தமும் காசுமாய் கற்றவர்கள் ஓத ரத்தமும் யுத்தமுமாய் மற்ற இனம் பார்க்க மொத்த குர் ஆனின் முத்தான கருத்துக்களை சுத்தமாய் அறிந்தோர் சொற்பமே உள்ளனர். தொடுத்த போர்களினை எடுத்து 'அவர்' விமர்சிக்க அடுத்த இயக்கத்துக்கு ஆப்படிக்க 'இவர்' தேட எடுத்த புஹாரியிலும் இருக்கும் முஸ்லிமிலும் விடுக்கும் நல்வாழ்வை விளங்குவோர் ஒரு சிலரே கிராமத்தை இழந்தவர்கள் சிரமத்தில்...

ஏழு முஸ்லீம் நாடுகளுக்கு தற்காலிகமாக விசா வழங்குவதை நிறுத்திவைக்க டிரம்ப் நிர்வாகம் திட்டம்

அமெரிக்காவில் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப் அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். நான் அதிபரானால் அமெரிக்காவில் நடக்கும் தீவிரவாத செயல்களை கட்டுப்படுத்துவேன். வெளிநாட்டினருக்கு விசா வழங்குவது குடியுரிமை வழங்குவது...

ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியில் சகோதரிகளுக்கிடையே மோதல்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ், சக நாட்டு வீராங்கனை கோகோ வேன்டேவேக் இருவரும்...

யாழில் உண்ணாவிரதப் போராட்டம்

  பாறுக் ஷிஹான்- வடக்கில்  கடந்த காலத்தில் இடம்பெற்ற  யுத்தத்தின்போது கடத்தப்பட்டு  காணாமற் போன உறவுகள் தொடர்பில் அரசாங்கம் தீர்க்கமான பதிலைத் தரவேண்டுமென வலியுறுத்தி   நல்லூர் ஆலய முன்றலில் இன்றைய தினம்(26) உண்ணாவிரத போராட்டம்...

அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் டீசல் கொள்கலன் விபத்து

க.கிஷாந்தன் அட்டன் - கொழும்பு பிரதான வீதியில் டீசல் கொள்கலன் ஒன்று 26.01.2017 அன்று மதியம் 12 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பு கொலணாவ பகுதியிலிருந்து கொட்டகலையிலுள்ள பெற்றோலிய களஞ்சியசாலைக்கு டீசலை கொண்டுசெல்லும்...

இளைஞர்கள் தங்களின் ஆளுமைகளை அரசியலுக்கு ஏற்ற வகையில் தயார்படுத்த வேண்டும்

அரசியல் சமூக மட்டத்தில் பொறுப்புவாய்ந்ததும் அதிகாரமிக்கதுமான ஒன்றாகும்.முன்னர் சாதாரண பள்ளிவாசலுக்குக் கூட தலைவராக வருவதற்கு பலர் பின்வாங்கினர்.காரணம் சமூகப் பொறுப்பு என்பது இம்மையிலும் மறுமையில் கேள்விகளுக்கும் தண்டனைக்கும் உரிய ஒன்றாகும். தகுதியும் அனுபவமும் இருந்தாலும்...

கிழக்கின் எழுச்சியினால் முஸ்லிம் காங்கிரஸிற்கான புதிய யாப்பு எழுதப்படுகின்றது : அஸ்ஸுஹூர்

பரபரப்பாக உருவாக்கப்பட்ட கிழக்கின் எழுச்சி அண்மையில் ஆரவாரமில்லாது இருக்கின்றது. இது பற்றி தற்போது இந்தியாவில் இருக்கும் அதன் செயலாளர் அஸ்ஸுஹூர் சேகு இஸ்ஸடீன் இடம் வினவியபோது. கேள்வி : கிழக்கின் எழுச்சி கிடப்பில் போடப்பட்டு...

Latest news

- Advertisement -spot_img