- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பிரிட்டன் அரசுக்கு நீதி மன்றம் அதிரடி உத்தரவு

  கடந்தாண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவது குறித்து பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தியது, 55% பொதுமக்கள் ஆதரவாக வாக்களித்தனர். இதனால், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது. மேலும், இதில் உடன்பாடு இல்லாததால்...

அமைச்சர் றிசாதின் முயற்சியினால் அம்பாறையில் மொத்த விற்பனை நிலையம்

நாட்டில் மொத்த மரக்கறி விற்பனை நிலையமாக தம்புள்ளை சந்தை பிரபல்யமாக இருப்பதால் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகின்றனர் அதில் தூர இடங்களில் இருந்து வருபவர்கள் பல சிரமத்தை எதிர்நோக்குவதோடு நூகர்வோர்...

கிழக்கில் மழை..

Mohamed Nizous கொங்ரீட் பாதைகள் குளமாக மாற எங்கும் வெள்ளமாகி ஏறும் வீட்டுக்குள். உசத்திக் கட்டுங்கண்ணு உங்களுக்குச் சொன்னேனே அசத்தல் கேள்விகளால் அம்மணி அரிக்கும். கார்பட்டைச் சுற்றி கபேர்ட்டுக்கு மேல் வைக்க தோள் பட்டை கொழுகி தொந்தரவு கொடுக்கும். முக நூலில் liveகள் முண்டியடித்து வரும் வகை வகையாய் கொமண்ட்ஸ்கள் வசை பாடும் சில. அரசியல் வாதிக்கு அர்ச்சனை...

தமிழ் மக்களை அழித்து விடலாமென நினைத்தால் அது சாத்தியப்படாத ஒன்றாகும்: இரா.சம்பந்தன்

தமிழ் மக்கள் பழைமையானதும் ஆழமானதுமான வரலாற்றினைக் கொண்டவர்கள். அவர்களை அழித்து விடலாமென நினைத்தால் அது சாத்தியப்படாத ஒன்றாகும்.  நாட்டில் பல பகுதிகளிலும் வாழும் சகல தமிழ் மக்களினதும் இறைமையை பாதுகாக்கும் வகையில் நியாயமான தீர்வு...

எல்லை நிர்­ணய அறிக்கையை ஆராயும் கூட்டம் பாராளுமன்றத்தில் இன்று

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான எல்லை நிர்­ணய அறிக்கை தொடர்­பிலும் அபி­வி­ருத்தி விசேட ஏற்­பா­டு­க­ளுக்­கான விசேட சட்­ட­மூலம் குறித்தும் ஆராய்­வ­தற்கு கட்சித் தலை­வர்கள் கூட்டம் இன்று பாரா­ளு­மன்­றத்தில் கூட­வுள்­ளது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் கூட­வுள்ள கட்சித்...

கருஞ்சிவப்பு நிறத்தில் வறுத்து சாப்பிடும் உணவால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து

உருளைக்கிழங்கு மற்றும் வேரில் இருந்து கிடைக்கும் கிழங்கு வகை உணவு பொருட்கள் மற்றும் ரொட்டியை அதிக வெப்பத்தில், நீண்ட நேரம் வறுத்து சாப்பிடுகின்றனர். இவ்வாறு சாப்பிடுவதில் பெரும்பாலானோருக்கு அலாதி பிரியம் உள்ளது. அவ்வாறு சாப்பிடுவது...

வெள்ளை மாளிகையை தங்க மாளிகையாக மாற்றும் புதிய அமெரிக்கா ஜனாதிபதி

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றுக் கொண்டு உள்ளார். ட்ரம்ப் பதவி ஏற்றது முதல் வெள்ளை மாளிகையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ட்ரம்ப் தங்கத்தை அதிகம் விரும்பும் ஓர் நபராக வர்ணிக்கப்பட்டு...

அமெரிக்க சிலோன் மிஷன் முன்பள்ளி பாடசாலைக்கு றிப்கான் பதியுதீன் அவர்களினால் தளபாடங்கள் வழங்கிவைப்பு

A.R.A.Raheem வடமாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரின் சகோதரருமான றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மன்னார் மூர்வீதியில் இயங்கிவரும் அமெரிக்க சிலோன் மிஷன் முன்பள்ளி பாடசாலைக்கு இன்றயதினம்...

474வது பொலிஸ் நிலையம் கம்பஹா மாவட்டத்தில் பெலவெலவில் திறந்து வைக்கும் நிகழ்வு..

அஷ்ரப் ஏ சமத் 474வது பொலிஸ் நிலையம் கம்பஹா மாவட்டத்தில் பெலவெலவில் 23ஆம் திகதி திறந்து வைக்கும் நிகழ்வு பொலிஸ் மா அதிபா் புஜித்த ஜயசுந்தர தலைமையில் நடைபெற்றது. . இந் நிகழ்வில்  ...

அமைச்சர் ரிஷாட்டின் தலைமையில் நுகர்வோர் அதிகாரசபை வீறுநடைபோடுகிறது: தலைவர் ஹசித திலகரட்ன

  அமைச்சின் ஊடகப்பிரிவு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையானது மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்ற நாட்டின் அபிவிருத்திக்கு உந்துசக்தியாக விளங்கும் நிறுவனமாக திகழ்வதாக நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் ஹசித்த திலகரத்ன தெரிவித்தார். விசாரணை அதிகாரிகள் 62 பேருக்கு நியமனம்...

Latest news

- Advertisement -spot_img