- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

வபா அவர்களே! கிழக்கின் எழுச்சியின் அடுத்த கட்ட நகர்வு என்ன?

கிழக்கின் எழுச்சி ஸ்தாபகர் அல்ஹாஜ் வபா பாறுக் அவர்களுடனான நேர்காணல் அரசியன்:  மிக ஆக்ரோசமாக ஆரம்பித்த கிழக்கின் எழுச்சி தற்போது மந்தமாகி விட்டதாக பரவலாக கூறப்படுவது பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்? பதில்:  கிழக்கின்...

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஜனாதிபதியை சந்தித்து அழுத்தம் கொடுப்போம் என்று இளைஞர்களிடம் அமைச்சர்கள் உறுதி

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  போராட்டம் தீவிரவமடைந்ததை தொடர்ந்து இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு முன் வந்தது. போராட்டக்குழு சார்பில் 10 பேர்...

கண்களின் களைப்பை போக்க….

கண்களின் களைப்பை போக்க உங்கள் கண் இமைகளின் மீது தினமும் மென்மையாக 10 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். மசாஜ் செய்ய ஏதாவது லோஷன் அல்லது ஆலிவ் ஆயிலை பயன்படுத்தலாம். கண் இமைகளில் மீது...

மெரினா கடற்கரையில் குளிர் காற்றிற்கு நடுவே 20 மணி நேரத்தை கடந்து இளைஞர்கள் போராட்டம் தீவிரம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும், அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும்,...

ஐரோப்பிய சந்தையில் உறுப்பினராகத் தொடர்வதை பிரிட்டன் பிரதமர் நிராகரித்துள்ளார்

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் விலகுகின்றபோது ஒற்றை ஐரோப்பிய சந்தையில் உறுப்பினராகத் தொடர்வதை பிரிட்டன் பிரதமர் தெரீசா மே நிராகரித்திருக்கிறார். லண்டனில் லன்காஸ்டர் இல்லத்தில் நடைபெற்ற மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவருடைய உரையில், ஒற்றை சந்தையில்...

வில்பத்து தொடர்பான அறிக்கையில் பிழை இருப்பதாக கூறியுள்ளது சாதாரண விடயமல்ல..

    இப்றாஹீம் மன்சூர்   வில்பத்து பிரச்சினை அவ்வப்போது எழுவது சாதாரணமாக இருந்தாலும் இம் முறை அதன் முடிவு ஓரளவு முஸ்லிம்களுக்கு சார்பாக நிறைவுற்றுள்ளதாகவே கூற வேண்டும்.2017-01-11ம்திகதி வில்பத்து தொடர்பான தகவல்களைச் சேர்த்து ஒரு அறிக்கையைத் தயாரித்து ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.   அவ் அறிக்கையில் வனப்பாதுக்கப்பு உத்தியோகத்தர்களால் முஸ்லிம்கள் மீள் குடியேறிய பிரதேசங்களை வில்பத்து...

எல்லை நிர்ணய மேன்முறையீட்டுக் குழுவின் இறுதி அறிக்கை அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது

எல்லை நிர்ணய மேன்முறையீட்டுக் குழுவின் இறுதி அறிக்கை இன்றையதினம் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த அறிக்கையில் அக் குழுவின் உறுப்பினர்கள் ஐவரும் கையெழுத்திட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.  முன்னதாக...

இன்று ரிசாத் செய்வது பிழையென்றால் அன்று அஷ்ரப் செய்ததும் பிழைதான் -YLS ஹமீட் இதனை ஏற்றுக் கொள்வாரா?

ஏ.எச்.எம்.பூமுதீன் -  2000 – 2015 ஆண்டு வரையான 15 வருட முழு நேர ஊடகப் பணியிலிருந்து கடந்த ஒரு வருட காலமாக ஒதுங்கியிருக்கின்ற போதிலும், அவ்வப்போது சிலர் ரிசாதின் ஊடகப் பிரிவோடு என்னையும்...

அவுஸ்­தி­ரே­லி­யாவில் உள்ள லசந்த விக்­ர­ம­துங்­கவின் மகள் விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு வாக்கு மூலம்

சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­கவின் படு­கொ­லைக்கு முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவே பொறுப்புக் கூற வேண்டும் என அவுஸ்­தி­ரே­லி­யாவில் உள்ள லசந்த விக்­ர­ம­துங்­கவின் மகள் விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு வாக்கு...

யுத்தத்தால் மோசமாகப் பாதிப்புற்ற வட மாகாணத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் :அமைச்சர் ரிஷாட்

  -ஊடகப்பிரிவு யுத்தத்தால் மோசமாகப் பாதிப்புற்ற வட மாகாணத்தைக் கட்டியெழுப்ப அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் இன, மத பேதமின்றி கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். வவுனியாவில் நேற்றுக் காலை...

Latest news

- Advertisement -spot_img