- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இலங்கை முஸ்லிம்கள் ஓர் உயிருள்ள சமூகம் :பேராசிரியர் றமீஸ் அப்துல்லா

பி.எம்.எம்.ஏ.காதர் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் நடாத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுப் பொன்விழா மாநாடு-2016) கடந்த 12-11,12,13ஆம் திகதிகளில் கொழுப்பு நடைபெற்றது இங்கு பேராசிரியர் றமீஸ் அப்துல்லா ஆற்றி உரை இந்தத்...

வெண்டைக்காயின் மருத்துவப் பயன்கள் !

வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் கணக்கு நன்றாகப் போடலாம் என்று சொல்லிச் சொல்லியே குழந்தைகளுக்கு ஊட்டும் அம்மாக்களை பார்த்துள்ளோம்.  வெண்டைக் காய்க்கும் அறிவு வளர்ச்சிக்கும் நேரடி தொடர்பு இருக்கிறதோ இல்லையோ இரத்த சோகை, மூச்சிரைப்பு,...

பிரித்தானியாவில் அதி உயர் எச்சரிக்கை !!

பிரித்தானியாவில் அதி உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானியாவின் கிழக்கு கரையோரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான அதி உயர் எச்சரிக்கையே இவ்வாறு விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காலநிலை அவதான நிலையம் கூறியுள்ளது. இன்று...

வறட்சியை சமாளிக்கும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க விசேட செயலணி !

எதிர்வரும் நாட்களில் ஏற்படவிருக்கும் வறட்சியை சமாளிக்கும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட செயலணி ஒன்றை ஸ்தாபித்துள்ளார்.  ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜனாதிபதியின் தலைமையில் குறித்த விசேட...

அமெரிக்காவில் ஓராண்டு காலம் வசிக்கும் கியூபா மக்களுக்கு உடனடியாக குடியுரிமை வழங்கப்படும்: ஒபாமா அறிவிப்பு

அமெரிக்காவும், அதன் அண்டை நாடான கியூபாவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பரம எதிரிகளாக இருந்தன. 1959-ம் ஆண்டு அமெரிக்காவின் ஆதரவுடன் அங்கு நடைபெற்றுவந்த ஆட்சியை பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ்ட் புரட்சிப்படை தூக்கியெறிந்த...

Latest news

- Advertisement -spot_img