- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

நார்த்தங்காயில் உடலுக்கு பலன் தரும் பல மருத்துவ குணங்கள் உள்ளன..!

நார்த்தங்காயில் உடலுக்கு பலன் தரும் பல மருத்துவ குணங்கள் உள்ளன. நார்த்தங்காய் மரத்தின் வேர், மலர், கனிகள் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை.  கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதன்...

ரஷ்யாவுடன் எனக்கு உறவு இருப்பதாக வெளியாகும் ஆவணங்கள் போலியானவை : டிரம்ப்

அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட தொழிலதிபர் எதிர்பாராத விதமாக வெற்றி பெற்றார்.  இதனையடுத்து அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக இன்று...

ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொண்டது; முழு இலங்கை மக்களுக்கும் கிடைத்த வெற்றி

மக்களின் உரிமைகளை பாதுகாத்து, இலங்கையில் ஜனநாயகத்த உறுதிப்படுத்துவதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசாங்கம் மேற்கொண்ட அர்ப்பணிப்பின் பிரதிபலனாக ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். விசேட அறிக்கை...

நாம் ஹம்­பாந்­தோட்­டையில் மக்­களை அடித்து துரத்தி காணி­களை அப­க­ரிக்க வில்லை: முஜிபுர் ரஹ்மான்

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ கொழும்பில் தமிழ் , முஸ்­லிம்­களை அடித்து துரத்தி காணி­களை கையகப் படுத்­தி­ய­துபோல் ஹம்­பாந்­தோட்­டையில் நல்­லாட்சி அரசு காணி­களை சுவீ­க­ரிக்­க­வில்லை. அரச காணி­க­ளி­லேயே அபி­வி­ருத்­தி­களை முன்­னெ­டுக்க திட்­ட­மிட்­டி­ருக்­கிறோம் என கொழும்பு...

சர்க்கரை நோயாளிகள் கொத்தமல்லியைத் தினமும் சேர்த்துக்கொள்ளலாம்..

      கொத்தமல்லியில் உள்ள கால்சியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இணைந்து செயலாற்றும்போது, ரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தம் நீங்கி, ஓய்வு பெறுகிறது. இதன்மூலம், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதுடன் மாரடைப்பு, இதய நோய்க்கான வாய்ப்பும்...

போக்குவரத்து காட் அட்டையைச் செலுத்தி பிரயாணம் செய்யும் முறை அறிமுகம்

அஷ்ரப் .ஏ சமத் இலங்கையில் பொதுமக்கள் போக்குவரத்துக்காக  கண்டி மாவாட்டத்தில்  போக்குவரத்து காட் அட்டையைச் செலுத்தி பிரயாணம் செய்யும ்முறையை ஜனவரி 16ஆம் திகதி கண்டி மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்படும்.   இதற்காக ரீலோட் மூலம்...

கடன் சுமையில் மூழ்கியிருக்கும் இலங்கையை மீட்க வேண்டுமாயின் வெளிநாட்டு முதலீடுகள் அவசியம்: லக்ஷ்மன் கிரியெல்ல

ஹம்பாந்தோட்டையில் சீன நிறுவனம் முதலீடு செய்யவில்லை என்றால், தேவையான பணத்தை திரட்ட வரி அறவிடும் வீதத்தை அதிகரிக்க நேரிடும் என உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வு...

அமெரிக்க அதிபர் ஒபாமா தனது பிரத்யேக “ஏர் போர்ஸ் ஒன்“ விமானத்தில் கடைசிப் பயணத்தை நிறைவு செய்துள்ளார்.

அமெரிக்க அதிபராக உள்ள பராக் ஒபாமாவின் பதவிக் காலம் வரும் 20-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து இன்று சிக்காகோ பயணம் செய்த அவர், அங்கு அதிபராக தனது இறுதி உரையை ஆற்றினார். பின்னர்,...

2017ம் ஆண்டுக்கான பாடசாலைப் பரீட்சைகள்..

இந்த வருடத்துக்கான பாடசாலை பரீட்சைகளின் நேர அட்டவணையை இன்றைய தினம் பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. க.பொ.த உயர் தரப் பரீட்சை க.பொ.த உயர் தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பித்து,...

Latest news

- Advertisement -spot_img