- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஆப்கானிஸ்தானில் பாராளுமன்றம் அருகே இரட்டை குண்டுவெடிப்பு

ஆப்கானிஸ்தானின் பாராளுமன்றம் அருகே இன்று தேசிய பாதுகாப்பு அமைப்பின் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு சென்ற மினிபஸ் மீது தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் தாக்குதல் நடத்தினான். இந்த தாக்குதல் நடந்த சிறிது நேரத்தில் மற்றொரு தற்கொலைப்படை...

நாங்கள் பதவிகளைத் துறந்ததும், அரசு தான் நினைத்ததைச் செய்து முடிக்கும் : சி.வி.விக்னேஸ்வரன்

நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை பதவிகளை நாம் துறந்தால் அரசு, தான் நினைத்ததைச் செய்துவிடும் எனவும் அந்தப் பதவிகள் முக்கியம் எனவும் கனடாவில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கனடாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்,...

இன்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணெயின் விலையில் மாற்றம் !

இன்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணெயின் விலை குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதற்கிணங்க, ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் விலை 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி ஒரு லீற்றர் மண்ணெண்ணையின் புதியவிலை 44 ரூபாவாக குறைக்கப்பட்ட...

வாழ்க்கை வண்டி

Mohamed Nizous சின்ன வயசினிலே CTB பஸ்ஸினிலே இன்னல் பல பட்டு இறுகி நிற்க கால் வலிக்கும். யாரு இறங்குவான் எப்ப சீற் காலியாகும் பார்த்துப் பார்த்தே பக்கவாட்டில் கண் நோகும். பஸ் ஸ்லோ ஆக பட படண்ணு பலர் இறங்க உற்சாகம் பொங்க ஓடிப் போய் உட்கார வா மகன்...

பிலிப்பைன்ஸ் நாட்டில் நடுக்கடலில் 8 பேரை சுட்டுக்கொன்று கொள்ளையர்கள் அட்டூழியம்

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கில் உள்ள கடல் பகுதியில் 15 மீனவர்கள் கொண்ட குழுவினர் நேற்றிரவு லாவுட் சிரோமோன் தீவு அருகே தங்களது படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக ஒரு படகில்...

பத்திரிகைப் பேரவை தெற்காசிய நாடுகளிலும் அவுஸ்திரேலியா, லண்டன் போன்ற நாடுகளிலும் மிகத் திறம்பட செயற்பட்டு வருகின்றன

அஷ்ரப். ஏ. சமத் இலங்கை பத்திரிகைப்  பேரவையை  கலைத்துவிடும்படி பல்கலைக்கழகங்களில் உள்ள சில ஊடக சம்பந்தப்பட்ட விரிவுரையாளா்கள்  அளுத்தம் கொடுத்து அறிக்கையும் சமா்ப்பித்துள்ளனா்..  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இந் நிறுவனத்தை ஒருபோதும் கலைப்பதில்லை என...

சவால்களை முறியடிக்க முஸ்லிம் தலைமைகள் கட்சி பேதங்கள் மறந்து ஒன்றுபட வேண்டும்:அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

சமகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள சவால்களை முறியடிக்க முஸ்லிம் தலைமைகள் கட்சி பேதங்கள் மறந்து ஒன்றுபட வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.  அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:- முஸ்லிம்களுக்கு...

உலகின் மிகச் சிறந்த கால்பந்தாட்ட வீரராக ரொனால்டோ தெரிவு

உலகின் மிகச் சிறந்த கால்பந்தாட்ட வீரராக ரொனால்டோ தெரிவு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கால்பந்தாட்டப் பேரவையினால் முதல் தடவையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பீபா விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த வீரராக போர்த்துக்கல் வீரரான கிறிஸ்டியானோ...

தேர்­தலை நடத்தும் அதி­காரம் எமக்கு இல்லை : மஹிந்த தேசப்­பி­ரிய

உள்­ளூ­ராட்சி  சபைத் தேர்­தலை நடத்­தாது அர­சாங்கம் காலத்தை கடத்­து­வது ஜன­நா­ய­கத்தை மீறும் செயற்­பா­டாகும். ஆகவே வெகு­வி­ரைவில் அர­சாங்கம் தேர்­தலை நடத்த வேண்டும் என சுயா­தீன தேர்­தல்கள் ஆணை­ய­கத்தின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்தார்.  தேர்­தல்கள் திணைக்­க­ளத்தில்...

விமல் வீரவங்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது !

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச,பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆட்சி காலத்தில் அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக வருகை தந்த...

Latest news

- Advertisement -spot_img