- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

எவரும் தன்னுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க அவசியமில்லை :ஜனாதிபதி மைத்திரி

எவரும் தன்னுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க அவசியமில்லை எனவும் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்துடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்குமாறு அனைவரிடமும் கோரிக்கை விடுப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதி பதவியேற்று...

ஆட்சி மாற்றம் கொண்டு வரப்பட வேண்டுமானால் நாட்டின் ஜனாதிபதியும் சபாநாயகருமே தீர்மானிக்க வேண்டும்:திகாம்பரம்

க.கிஷாந்தன் இந்த நாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்து 2 வருட காலப்பகுதியில் நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது என மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர்  பழனி திகாம்பரம் தெரிவித்தார். அதிமேதகு ஜனாதிபதி...

அரச வனப்பகுதி தீ…

க.கிஷாந்தன் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொக்கா தோட்டத்தில் சிவனொளிபாதமலைக்கு சொந்தமானமலைத்தொடரில் மதியம் பரவிய தீயினால் சுமார் 15 ஏக்கர்களுக்கும் அதிகமான அரச வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது. பொலிஸார் மற்றுத் லக்ஷபான இராணுவத்தினர் ஆகியோர் இனைந்து  தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு மேற்கொண்ட...

ரூபவாஹினியில் 3வது அலைவரிசையாக “நல்லிணக்க அலைவரிசை” இன்று ஆரம்பம் !

அஷ்ரப் ஏ சமத் இலங்கை தேசிய தொலைக்காட்சியான ருபாவாஹினியில்  3வது அலைவரிசையாக தமிழ் பேசும் 25 வீத மக்களுக்காக   ” நல்லிணக்க அலைவரிசை” ஆரம்பிப்பாதற்காக ஜனாதிபதியின்  இரண்டாவது ஆண்டுகள்  பதவியேற்பை முன்ணிட்டு இன்று...

நாட்டில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சமஷ்டியே சிறந்த முறை: டிலான் பெரேரா

நாட்டில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சமஷ்டியே சிறந்த முறையென தெரிவித்துள்ள ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா சமஷ்டி என்பது ஒருபோதும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளார். ஒற்றையாட்சியின் கீழேயே புதிய அரசியல் யாப்பு தயாரிக்கப்பட...

சிறுநீரக நோய்களில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள…,

நமது உடலில் உள்ள மிக முக்கியமான சுத்திகரிப்பு உறுப்பு, சிறுநீரகம். தற்போது, சிறுநீரகப் பாதிப்பால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், சில பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் சிறுநீரக நோய்களில் இருந்து...

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத, சர்வாதிகார பயணத்திற்கு எதிராக கைகோர்க்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது: விமல் வீரவங்ச

1818 ஆம் ஆண்டில் போல் காட்டிக்கொடுக்கும் உடன்படிக்கை மூலம் தமது கிராமங்களை வெளிநாட்டவர்களுக்கு வழங்கும் செயலுக்கு எதிராக அமைதியான எதிர்ப்பை வெளியிட்ட ஹம்பாந்தோட்டை மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கடுமையாக கண்டிப்பதாக தேசிய...

மறைந்த முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்காவின் அடிவருடியாக ஜனாதிபதி மைத்திரி :துமிந்த திஸாநாயக்க

மறைந்த முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்காவின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சிக்கும் நாட்டுக்கும் சேவையாற்றுவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள்...

“அ.தி.மு.க. மிகப் பெரிய இயக்கம் ஆகும்..இதை யாராலும் பிளவு படுத்த முடியாது..”:சசிகலா

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். 4-வது நாளாக இன்று தலைமைக் கழகத்தில் நெல்லை மாநகர், புறநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகளிடம்...

ஹம்பாந்தோட்டை பதற்ற நிலைக்கு கொழும்பில் இருந்த வந்த சிலரின் செயற்பாடே காரணம் :சமல் ராஜபக்ச

ஹம்பாந்தோட்டை பிரதேசத்திற்கு அருகில் நேற்று ஏற்பட்ட பதற்ற நிலைக்கு கொழும்பில் இருந்த வந்த சிலரின் செயற்பாடே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அப்படி இல்லை என்றால் நிலைமை இவ்வளவு தீவிரமடைந்திருக்காதென...

Latest news

- Advertisement -spot_img