- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மு.க.ஸ்டாலின் – முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள்,  முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பின் போது   தமிழகம் முழுவதும்...

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பயணிகள் ரெயில் தடம் புரண்டது விபத்துக்குள்ளானது. ப்ரூக்லன் ரெயில் நிலையத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு...

மஹிந்த குறித்து அரசாங்கம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் :விக்ரமபாகு

2017ஆம் ஆண்டு அரசாங்கத்தை கவிழ்க்கப் போவதாக தெரிவித்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறித்து அரசாங்கம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன இதனை...

கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் டோனி விலகி உள்ளார்

இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் டோனி பல்வேறு சாதனைகளை செய்தார்.  இதனையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில்...

பொண்டாட்டிக்கு ஆம்புள MPயும் புருஷனுக்குப் பொம்புள MPயும் கேட்கும் காலம் வருமோ தெரியாது

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்   ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் விவகாரம் இன்று வேசிகள் வீட்டு விவகாரமாகம் போல் மாறிவிட்டது. இரண்டு தேசியப் பட்டியல் எம்.பிக்கள் என்ற இந்த விவகாரம் ஊரையும் கட்சியையும் இரண்டாக உடைத்து...

மனித உடலில் மறைந்திருந்த புதிய உறுப்பு ஒன்று கண்டுபிடிப்பு

உடற்கூறியல் வரலாற்றில் சுமார் 100 ஆண்டுகளாக மனித உடலில் மறைந்திருந்த புதிய உறுப்பு ஒன்றை அயர்லாந்தை சேர்ந்த உடற்கூறியல் ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.  மனித உடலின் குடல் பகுதியை வயிற்றுடன் இணைக்கும் 'நடுமடிப்பு', (Mesentery)...

யுத்தத்தின்போது கட்டளைகளை வழங்கியவர்களே குற்றங்களுக்கு பொறுப்புக்கூறவேண்டும் :இரா.சம்பந்தன்

யுத்தத்தின்போது கட்டளைகளை வழங்கியவர்களே குற்றங்களுக்கு பொறுப்புக்கூறவேண்டுமென தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை கோரி நிற்கின்றோமே தவிர பழிவாங்க முயற்சிக்கவில்லையென குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் மக்களின் கருத்தறியும் செயலணியின் இறுதி...

துருக்கியில் அவசரநிலை சட்டம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு

துருக்கி நாட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற ராணுவ புரட்சிக்கான முயற்சி, பொதுமக்களால் முறியடிக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற மோதல்களில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தனர். ராணுவ புரட்சி...

தி.மு.க. செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு

தி.மு.க. தலைவர் கருணாநிதி வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அவர் முழுமையாக கட்சிப் பணிகளை ஆற்ற முடியாத நிலையில் இருப்பதால் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை செயல்...

படைகள் அனைத்தும் கைகோர்த்துக் கொண்டால் ‘யானையை தோற்கடிக்கலாம்’

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதன் உறுப்பினர்களுடன் கைகோர்க்குமானால் ஐக்கிய தேசியக் கட்சியை கவிழ்க்க முடியும் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். பண்டாரவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். பெரிய...

Latest news

- Advertisement -spot_img