- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி மீது கட்டுப்பாட்டு விலையை விதிக்க தீர்மானம் !

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி மீது கட்டுப்பாட்டு விலையை விதிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதை தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், அதிகரித்துள்ள அரிசியின்...

சுமார் 12 ஆயிரம் கிலோமீற்றர் தொலைவை கடந்து சீனாவிலிருந்து லண்டனுக்கு செல்லும் ரயில் சேவை ஆரம்பம்

சீனா ஐரோப்பாவுடனான தனது வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்திக்கொள்வதற்காக, ரயில் சேவை மூலம் நேரடியாக லண்டனுக்கே பொருட்களை அனுப்பத் தொடங்கியுள்ளது. இதன்படி, பொருள் வர்த்தகத்தில் முன்னணியில் விளங்கும் சீனாவின் யிவு நகரில் இருந்து முதன்முறையாக...

அமெரிக்க அதிபராக ஒபாமா தனது இறுதி உரையை சொந்த நகரில் நிகழ்த்தவுள்ளார் !

அமெரிக்க அதிபராக தனது இறுதி உரையை வரும் ஜனவரி 10 ஆம் தேதி தனது சொந்த நகரான சிகாகோவில் நிகழ்த்தவுள்ளதாக ஒபாமா தெரிவித்துள்ளார். தனது உரையில் 8 ஆண்டு கால வியத்தகு பயணத்திற்காக...

நல்­லாட்சி அர­சாங்­கத்தை கவிழ்த்து காட்­டு­மாறு மஹிந்த ராஜ­பக்ஷவுக்கு பிர­தமர் ரணில் சவால் !

இம்­மாதம் நடுப்­ப­கு­தியில் ஒரு வாரம் நான் வெளி­நாட்­டிற்கு செல்­ல­வுள்ளேன். இந்த சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்தி, முடி­யு­மானால் நல்­லாட்சி அர­சாங்­கத்தை கவிழ்த்து காட்­டு­மாறு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷவுக்கு பிர­தமர் ரணில்  சவால் விடுத்தார். பிர­தமர் ரணில்...

திடீரென ஏற்பட்ட தீயினால் நான்கு கடைகள் சேதம் !

க.கிஷாந்தன் மஸ்கெலியா பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட கவரவில கொலனி பகுதியிலுள்ள திடிரென ஏற்பட்ட தீயினால் நான்கு கடைகள் சேதமடைந்துள்ளதாக மஸ்கொலியா பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி தீ 02.01.2017. அன்று மாலை 7.00 அணியளவில் ஏற்பட்டுள்ளது. இத்தீயினால் பலசரக்கு...

வடகிழக்கு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க ஒன்றிணைந்து பணிபுரிவோம்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கான பாரிய வேலைத்திட்டங்கள் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ளது. அம்மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க இந்த வருடத்தில் அனைவரும்...

Latest news

- Advertisement -spot_img