- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

சுமந்திரனை கொலை செய்ய திட்டம் ? முன்னாள் LTTE போராளிகள் சிலர் கைது

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கொலை சதி முயற்சி தொடர்பான தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து வடக்கில் புலனாய்வு நடவடிக்கைகள்...

அரசியல் (ச)விதிகள்

Mohamed Nizous கூட்டத்தைக் கூட்டியோ குழியை வெட்டியோ ஆட்டையைப் போட்டோ ஆட்சியைப் பிடி பணத்தை நீட்டியோ பதவியைக் காட்டியோ இனத்தை இழுத்தோ எப்படியோ வெல் காசு மழை பொழியும் தேசமெங்கும் தங்கம் ஆசை வார்த்தை கூறு கூசாமல் பொய் சொல் பள்ளிக்கும் போ பன்சலைக்கும் போ வள்ளியையும் வணங்கு அள்ளி எடு வோட்டு இருக்கின்ற ஆட்சியிலே கருப்பாட்டைக் கண்டுபிடி நெருக்கடி...

மைத்திரிபால சிறிசேன என்பவர் தனது கட்சியை தானே தோற்கடித்த அற்புதமான தலைவர்:அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் வரலாற்றில் இடம்பெறுவார் என முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நுகேகொடையில் இன்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சி ஒழுங்கு செய்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும்...

எங்கே அஷ்ரபோடு தைரியமாக நடைசென்ற புரட்சியாளர்கள்?

  அபு ரஷாத் இலங்கை முஸ்லிம் அரசியலுக்கு நேரிய வழியை தனதுயிரை இழந்து காட்டிய மர்ஹூம் அஷ்ரபை இலங்கை முஸ்லிம்கள் மறந்துவிடுவார்களாக இருந்தால் அவர்களைப் போன்ற துரோகிகள் யாருமில்லை என்று தான் கூற வேண்டும். தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட...

பச்சை மிளகாய் நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து புற்றுநோயிலிருந்து காப்பாற்றுகிறது….

நாம் சாதாரணமாக பயன்படுத்தும் பச்சை மிளகாயில் ஏகப்பட்ட நன்மைகள் இருப்பதாக மருத்துவ ஆய்வு ஒன்று பட்டியல் போட்டிருக்கிறது. அதனால் உணவில் காரத்திற்காக கெமிக்கல் சேர்க்கப்பட்ட மசாலா மிளகாய் பொடிகளை சேர்ப்பதற்குப் பதிலாக உடலுக்கு...

உண்ணா விரதத்தால் யாராவது ஒருவர் இறந்தால் அது பாரதூர விளைவுகளை ஏற்படுத்தும் : சீ.வி.விக்னேஸ்வரன்

காணாமல் போனோர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதம் ஆட்சியாளர்களுக்கு தீவிர அழுத்தத்தை தந்துள்ளது என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.   யாழில் நேற்று திறந்து வைக்கப்பட்ட பிராந்திய கவுன்சிலர் அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்டு...

ஹஜ் பய­ணத்தை உறுதி செய்­வ­தற்­காக மீளப்­பெற்றுக் கொள்ளும் வகையில் 50 ஆயிரம் ரூபா முதற் கட்­டணம் அற­வி­டப்­ப­டும்

இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­காக விண்­ணப்­பித்துள் விண்­ணப்­ப­தா­ரிகள் ஹஜ் கட­மைக்­காக தெரிவு செய்­யப்­பட்டால் அவர்கள் தமது பய­ணத்தை உறுதி செய்­வ­தற்­காக மீளப்­பெற்றுக் கொள்ளும் வகையில் 50 ஆயிரம் ரூபா முதற் கட்­டணம் அற­வி­டப்­ப­டு­மென...

மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு 20 சதவீதம் வரி -டிரம்ப் திட்டம்

மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக பலர் ஊடுருவுவதை தடுக்க எல்லையில் தடுப்பு சுவர் கட்டப்படும் என தேர்தல் பிரசாரத்தின் போது டொனால்டு டிரம்ப் உறுதி அளித்திருந்தார். வெற்றி பெற்று தற்போது அமெரிக்க...

நாளை முதல் மழையுடனான வானிலையும்; முகில் கூட்டம் கொண்ட வானமும் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளில் கடலலையின் சீற்றம் காரணமாக அடுத்த சில நாட்களில், விசேடமாக நாளை 28 ஆம் திகதி முதல் மழையுடனான வானிலை மற்றும் முகில் கூட்டம் கொண்ட வானமும் காணப்படும் என...

குடாஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் பலி

க.கிஷாந்தன் அட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் அட்டன் – குடாஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், இவ்விபத்தில் சிக்கிய மேலும் இருவர் பலத்த காயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம்...

Latest news

- Advertisement -spot_img