- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

தவத்தின், பஷீர் மீதான குற்றச் சாட்டில் ஹக்கீம் குற்றவாளி தான் என்பதை ஏற்றுக்கொள்கிறார்

   நாம் எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் நாம் செய்கின்ற சில விடயங்கள் எமது மனங்களில் புதைந்து கிடக்கின்ற உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்திவிடும்.அந்த வகையில் மாகாண சபை உறுப்பினர் தவத்தின் பஷீர் மீதான குற்றச் சாட்டில்...

எல்லை நிர்­ணய முறைப்­பாட்டு விசா­ரணை ஆணைக்­குழு சமர்ப்­பித்த அறிக்­கையில் குறை­பா­டுகள்..?

எல்லை நிர்­ணய முறைப்­பாட்டு விசா­ரணை ஆணைக்­குழு சமர்ப்­பித்த அறிக்­கையில் குறை­பா­டுகள்,  தவ­றுகள் இருக்­கின்­றன. அவற்றைக் கருத்திற் கொண்டு ஒரு மாத காலத்­துக்குள் எல்லை நிர்­ணய அறிக்கையை வர்த்­த­மானி அறி­வித்­தலில் வெளி­யி­டு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென மாகாண...

எந்தவொரு அமைச்சின் பதவி நியமனங்களிலும் நான் தலையீடு செய்தது கிடையாது: ஜனாதிபதி

சுகாதார அமைச்சின் விவகாரங்களில் தலையீடு செய்யவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் சில பதவி நியமனங்களில் தலையீடு செய்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் சில...

நமது மார்க்கத்தின் மீது வசைபாடிவருவதிலேயே சிலர் இன்பம் கண்டுவருகின்றனர்:குருநாகலையில் அமைச்சர் றிஷாட்

  அமைச்சின் ஊடகப்பிரிவு அமைதியாக வாழுகின்ற – அவ்வாறே தொடர்ந்தும் வாழவிரும்புகின்ற முஸ்லிம் சமூகத்தின் மீது அவதூறுகளையும் பழிச் சொற்களையும் சுமத்தி எம்மை சீண்டுவதற்கு இனவாதிகளும், இஸ்லாமிய விரோதிகளும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும் எமது சமூகத்தை...

பொலிஸார் ஆதரவுடன் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்வு..?

க.கிஷாந்தன் வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாவெலி ஆற்றுக்கு நீர் வழங்கும் வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் வட்டவளை ஒயா ஆற்றுப் பகுதியில் பாரிய மாணிக்கல் அகழ்வு குழிகள் காணப்படுகின்றது. இங்கு சட்டவிரோதமான முறையில் பல நாட்களாக...

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுசில்

நாட்டிற்கு மிகவும் திறமையான பொதுக்கட்டமைப்புடன் கூடிய ஒரு நிர்வாகம் அவசியம் என சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். கடுவலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மத்திய வங்கியின் பிணை...

DVD , FILE ஆதாரங்களுடன் பஷீர் , நான் மரணித்தாலும் ஆவணங்கள் மக்களுக்கு வழிகாட்டும்

உண்மைகள் வெல்வதுமில்லை தோற்பதுமில்லை அவை நிரூபிக்கப்படுகின்றன அஸ்ஸலாமு அலைக்கும்! கடந்த ஞாயிறு அன்று நான் கலந்து கொண்ட "அதிர்வு " நிகழ்ச்சியில் என்னால் கூறப்பட்ட ஒரு துளி உண்மையின் வரலாற்றைக் கூடத் தெரியாதவர்களும், வேண்டுமென்றே என்னை...

இலங்கையின் 69ஆ​வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்..

இலங்கையின் 69ஆ​வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்நிலையில், சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதியன்று காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை,...

கணக்காய்வாளர் எந்தவொரு அமைச்சருக்கும் பொறுப்புக்கூறவேண்டிய அவசியம் இல்லை:லக்ஸ்மன் யாபா அபேவர்தன

கணக்காய்வாளர் நாயகத்தின் அதிகாரத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். அதற்கு தாம் ஆதரவு வழங்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கணக்காய்வாளர் நாயகத்தின் அதிகாரத்தை மேலும் அதிகரிக்க...

அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ள செயலாணைக்கு மேலும் கடும் எதிர்ப்பு

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விளையாட்டு நிறுவனமான நைக்கி, உலகிலுள்ள எல்லோருமே போற்றுகின்ற பன்முகத்தன்மையின் செல்வாக்கு , அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவித்திருக்கிறது.  அடுத்த 5 ஆண்டுகளில் உலகளவில் 10 ஆயிரம் அகதிகளை பணிக்கு...

Latest news

- Advertisement -spot_img