- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மறைந்த முன்னாள் பிரதமரின் உடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் உடல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக இன்றைய தினம் நாடாளுமன்ற கட்டட தொகுதியில் வைக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில் முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும்...

மறைந்த முன்னாள் பிரதமருக்காக அறிவிக்கப்பட்டிருந்த தேசிய துக்க தினம் ரத்து : அமைச்சர் தெரிவிப்பு

தேசிய துக்க தினம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் மறைவிற்காக அரசாங்கம் எதிர்வரும் 30 ஆம் திகதியை தேசிய துக்க தினமாக அறிவித்திருந்தது. எனினும்...

கிழக்கு சிரியாவில் விமானப்படை தாக்குதலுக்கு 22 பேர் பலி

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை பதவியை விட்டு இறக்கும் நோக்கத்தில் அங்குள்ள சில போராளி குழுக்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்குவதற்காக அதிபர் தலைமையிலான ராணுவப் படைகள் ஆவேச...

2017 இல் அர­சியல் சது­ரங்­கத்தில் தீவி­ர­மாக காய்கள் நகர்த்­தப்­பட போகி­றது : பஷீர் சேகு தாவூத்

முஸ்லிம் காங்­கி­ரசின் தவி­சா­ளரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பசீர் சேகு­தாவூத் இன்­றைய தேசிய அர­சியல் நீரோட்­டத்தில் முஸ்லிம் அர­சியல் கட்­சி­க­ளி­னதும், தலை­மை­க­ளி­னதும் பெறு­மானம் குறைந்­துள்­ளது என லங்கா முஸ்லிம் கங்­கி­ரசின் தவி­சா­ளரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பசீர்...

இனவாதிகளின் எண்ணங்களுக்கு நாம் தீனி போடக் கூடாது : அமைச்சர் ரிஷாட் 

சுஐப் எம் காசிம்     ஊடகத்துறையில் அதிக ஆதிக்கம் செலுத்திவரும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி சிங்கள - முஸ்லிம் சமூகத்தவரிடையே மோதல்களை உருவாக்கும் வகையில் புதிய யுக்தியொன்றை கடும்போக்காளர்கள் தற்போது ஆரம்பித்துள்ளனர். முஸ்லிம்களின் பெயர்களில் போலியான...

Latest news

- Advertisement -spot_img