- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மஹிந்த நாட்டின் தலைவராக இருந்திருந்தால் டிலான் பெரேரா இவ்வாறு பேச முடியுமா?-முஜிபுர் ரஹ்மான்

நாமல் ராஜபக்ஸவை சேர் என அழைத்தவர்கள் இன்று வீரர்கள் போல பேசிக்கொண்டிருக்கின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் இருப்பதானால், அதை விமர்சிக்காது, அதனுடன் இணைந்து பயணிக்க வேண்டும். அரசாங்கத்தில் இருக்க...

இயற்கை மருத்துவத்தில் சிறுநீரக கற்களை கரைக்க….

சிறுநீரக கற்கள் வராமல் தடுத்துக் கொள்ளவும், கோடைக்காலத்தில் தோன்றும் சுண்ணாம்பு சேர்ந்த சிறுநீரக கற்களை உடைத்து, வெளியேற்ற, ஏற்ற பழம் ஆரஞ்சுப் பழமாகும். 100 கிராமுள்ள ஆரஞ்சு பழத்தில் 46 கிலோ கலோரிகள் சக்தி...

“தொல்பொருட்களைப் பாதுகாக்கும் பொறுப்பை சிவில் பாதுகாப்பு படையினரிடம் நான் ஒப்படைக்கின்றேன்”:ஜனாதிபதி

நாட்டில் தொல்பொருட்களை பாதுகாப்பதற்காக ஜனவரி முதலாம் திகதி முதல் தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து சிவில் பாதுகாப்பு பிரிவினர் விசேட வேலைத்திட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்...

அதிகாரத்தை அதிகரிக்க எவருக்கும் சந்தர்ப்பமளிக்கப்பட மாட்டாது: அமைச்சர் மஹிந்த அமரவீர

சிறப்பு அதிகாரத்தை வழங்க நாம் எவருக்கும் இடமளிக்க மாட்டோம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மாத்தறையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்....

மாகாண சபைகளின் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாது :பிரதமர் உறுதி

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தினூடாக மாகாண சபைகளின் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாது என மாகாண முதலமைச்சர்களிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற முக்கிய சந்திப்பில் தென், மேல்,...

விமானம் ஒன்று கடத்தப்பட்ட சம்பவம் தற்போது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது..?

118 பேருடன் பயணிகள் விமானம் ஒன்று கடத்தப்பட்ட சம்பவம் தற்போது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக 'Afriqiyah Airways A320' என்ற பயணிகள் மால்டாவில் வலுக்கட்டாயமாக தரையிறக்கப்பட்ட செய்திகள்...

சாதனையாளனுக்கு வறுமை பொருட்டல்ல: பிரதி அமைச்சர் அமீர் அலி

 ஊடகப்பிரிவு இன்றைய கால கட்டத்தை பொறுவத்தவரை கல்விக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பெற்றோர்கள் ஒவ்வொரு வரும் தம் பிள்ளைகளைகள் மீது அதிக நம்பிக்கை வைத்து அவர்களை தட்டி கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். இன்றைய தினம் கிராமிய...

சிங்கள மொழியில் கற்பதற்கு ஒரு சிறந்த பாடசாலையாக மாற்றப்பட்டுள்ள கொழும்பு ஏ.ஈ. குணசிங்க வித்தியாலயம்

  கொழும்பு குணசிங்கபுரவில் அமைந்துள்ள ஏ.ஈ.குணசிங்க வித்தியாலயம் மறுசீரமைக்கப்பட்டு 2017ம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை சேர்ப்பதற்கு உகந்த நிலையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  இந்த பாடசாலை  ஒரு கோடி ரூபாய்கள்   செலவில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர்...

பொது பல சேனாவின் கடி­தம் தொடர்பாக ஜம்­இய்­யதுல் உலமா சபைக்கு ஸ்ரீ லங்­­கா தவ்ஹீத் ஜமாஅத் கடிதம்!

அல்­குர்­ஆனில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள சில விட­யங்கள் தொடர்பில் தெளிவு­களை வழங்­கு­மாறு கோரி அண்­மையில் பொது பல சேனா அமைப்பு அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மா­வுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்­தி­ருந்­தது. அக் கடி­தத்­துக்கு உலமா...

லிபியாவின் பயணிகள் விமானத்தை மர்மநபர்கள் கடத்திச் சென்று மால்டாவில் தரையிறக்கியுள்ளனர் !

லிபியாவில் இன்று அப்ரிகியா ஏர்வேசுக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320 ரக பயணிகள் விமானம் ஒன்று 118 பயணிகளுடன் செபாவில் இருந்து திரிபோலிக்கு புறப்பட்டுச் சென்றது. ஆனால், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், அதில்...

Latest news

- Advertisement -spot_img