- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அதிகாரமுள்ள செயலாளராக ஹஸன் அலியே இருக்கவேண்டும் :கிழக்கின் எழுச்சி

முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹஸன் அலியின் அதிகாரக்குறைப்பு விவகாரத்தில் கிழக்கின் எழுச்சி ஆரம்பம் தொட்டு இன்றுவரை ஒரே நிலைப்பாட்டிலேயே இருந்து வருகிறது. அவரிடமிருந்து வஞ்சகமாய் பறித்தெடுக்கப்பட்ட அதிகாரங்கள் நிபந்தனையின்றி திருப்பி கொடுக்கப்படவேண்டும் என்பதில்...

கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசும் ஓடுபாதைகளை திருத்தியமைக்கவில்லை: அமைச்சர் நிமல்

அஷ்ரப் ஏ சமத் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் நீளம் 3,350 மீட்டா் அகலம் 45 மீட்டா் ஓடுபாதைகள் மேலதிகமாக நிர்மாணத்திற்காக ஜனவரி -6ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 5ஆம் திகதி  வரையிலான  3 மாதங்களுக்கு...

நட்பு நாடுகளில் இராஜதந்திர பணிகளில் ஈடுப்பட்டு வரும் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் கூடுதல் அவதானம்!

வெளிநாடுகளில் கடமையாற்றி வரும் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. இதனடிப்படையில் அவர்களுக்கு உயரிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   ரஷ்ய தூதுவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து நட்பு...

உப்பு உற்பத்தியில் இன்னும் இரு வருடங்களுக்குள் இலங்கைதன்னிறைவு அடையும் :அமைச்சர் ரிஷாட் நம்பிக்கை

  -ஊடகப்பிரிவு உப்பு உற்பத்தியில் இன்னும் இரு வருடங்களுக்குள் இலங்கைதன்னிறைவு அடையுமென்றும் அதற்கான பல்வேறுதிட்டங்களையும் கைத்தொழில் வர்த்தக அமைச்சுஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் ரிஷாட்பதியுதீன் தெரிவித்தார். தென்னாசிய செயற்பாட்டு தளத்தை அடிப்படையாகக்கொண்டு இலங்கையில் இயங்கி வரும் ஐக்கிய நாடுகள்செயற்பாட்டுத் தலைவர் தலைவர் சுதிர் என் முரளிதாஸ்தலைமையிலான தூதுக்குழுவினர் அமைச்சர் ரிஷாட்பதியுதீனை இன்று (22) மாலை சந்தித்துப் பேசிய போதேஅமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். ஐ நா செயற்பாட்டு நிர்வாகம் இலங்கையில் முன்னெடுத்துவரும் திட்டங்கள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில்அமைச்சருடன் விரிவாக கலைந்துரையாடிய போது அமைச்சர்தமது அமைச்சின் செயற்திட்டங்கள் தொடர்பான பல்வேறுகருத்துக்களை வெளியிட்டார். இந்த சந்திப்பில் அமைச்சின்செயலாளர் டி எம் கே பி தென்னகோனும் கலந்து கொண்டார். அமைச்சர் இங்கு கூறியதாவது, ஐக்கிய நாடுகள் செயற்பாட்டு நிறுவனம் வடக்கு - கிழக்குபகுதிகளில் மேற்கொண்டு வரும் வெற்றிகரமானபணிகளுக்காக நான் எனது நன்றிகளையும்பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்தசர்வேதச நிறுவனமானது எதிர்காலத்திலும் இலங்கைக்குஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் இருக்கின்றன. அவைகளைநாம் அடையாளம் கண்டுள்ளோம். இலங்கை நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட தீவாகஇருக்கின்ற போதும் எங்கள் நாட்டிலே உப்பிற்கு தட்டுப்பாடேநிலவுகின்றது. உப்பை நாங்கள் இறக்குமதி செய்கின்றதுர்ப்பாகிய நிலையிலேயே இன்னும் இருக்கின்றோம். எனவேஎமது கடல் வளத்தைப் பயன்படுத்தி உப்பு உற்பத்தியைஅதிகரிப்பதற்கு நாம் திட்டங்களை மேற்கொண்டுள்ளோம்.  மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தை வளப்படுத்துவதற்குஅங்கேயுள்ள உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும். எனவே ஐ நா செயற்பாட்டு நிறுவனம் இந்தமுயற்சிக்கு உதவுவதோடு கிழக்கிலும் நாங்கள்அடையாளங்கண்டுள்ள பிரதேசங்களில் உப்பு விளைச்சலைஅதிகரிக்க உதவ வேண்டும். அத்துடன் இலங்கையின் தோல் பொருட்கள் பதனிடும்தொழிற்சாலையை நிறுவுவதற்கும் ஐநா செயற்பாட்டுநிறுவனத்தின் உதவியை கோருகின்றோம். இந்த முயற்சியில்இலங்கை அரசும் வழங்குனர்களும் ஐ நா செயற்பாட்டுநிறுவனமும் இணைந்து பணியாற்றுவதன் மூலம் உரியஇலக்கை அடைய முடியுமென அமைச்சர் தெரிவித்தர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது கடந்த ஆண்டில் முன்னெடுத்த அரசியல் போராட்டங்கள் அனைத்தும் வெற்றி !

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது கடந்த ஆண்டில் முன்னெடுத்த அரசியல் போராட்டங்கள் அனைத்தும் வெற்றி அடைந்துள்ளதாக நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்...

பண்டிகைக் காலத்தில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அரசு விஷேட வேலைத்திட்டம்:அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு

  -ஊடகப்பிரிவு பண்டிகக் காலத்தில் அத்தியாவசியப்பொருட்கள் உட்பட எந்தப் பொருளுக்கும் தட்டுப் பாடுஏற்படாது நுகர்வோருக்கு நன்மையளிக்கும் வகையில்அரசாங்கம் புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துஅதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும்பொருட்களின் விலைகளை வேண்டுமென்று அதிகரித்துவிற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கெதிராக உரியநடவடிக்கை எடுக்கப்படுமென கைத்தொழில் மற்றும் வர்த்தகஅமைச்சர் ரிஷாட் பதியுதீன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான நுகர்வோர்பாதுகாப்பு அதிகாரசபை நாடுமுழுவதிலும் திடீர்சுற்றுவளைப்புக்களை மேற்கொண்டு சட்டத்தை மீறும்வர்த்தகர்களுக்கெதிராக உரிய நடவடிக்கைகளைஎடுக்குமெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.  இதேவேளை சந்தையில் அரிசி விநியோகத்தை தாராளமாக்கிவிலை அதிகரிப்பை தடுக்கும் வகையில் அமைச்சர் ரிஷாட்பதியுதீன் அமைச்ச்சரவைக்கு முன்வைத்த யோசனைகளுக்குஅமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.   

அரசியல்வாதிகளின் தேவைக்கு ஏற்ப மாறி விடாதீர்கள்: இராணுவத்தினரிடம் ஜனாதிபதி…

  அரசியல் வாதிகளிடம் இணைந்து விடாதீர்கள் பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என ஜனாதிபதி இலங்கை இராணுவத்தினரிடம் விஷேட அறிவிப்பினை விடுத்துள்ளார். நேற்றைய தினம் இராணுவ அமைப்புடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு...

மட்டு. மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் !

மட்டக்களப்பு மாவட்டத்தின் வருடத்தின் இறுதி அபிவிருத்திக் குழுக் கூட்டம் எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை மாவட்ட மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.  மட்டக்களப்பு அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சர் அமீர் அலி,...

அமைச்சர் ரிஷாட் பதியூதீனினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

சந்தையில் அரிசியின் விலை உயர்வதை தடுப்பதற்காக அரிசியினை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காலநிலை காரணமாக போதுமான மழை கிடைக்காமையினால் வருடத்தில் பெரும்போகங்களின் மூலம் பயிரிடப்படும் நெல் பயிர்...

போதைப்பொருள் அச்சுறுத்தலை அனைவரும் ஒன்றிணைந்தே இல்லாமல் செய்ய வேண்டும்: பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ

பாறுக் ஷிஹான் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் வர்த்தகம் தொடர்பில் தற்போதும் புதியதொரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அத்தகைய அச்சுறுத்தலை அனைவரும் ஒன்றிணைந்தே இல்லாமல் செய்ய வேண்டும் எனவும் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ...

Latest news

- Advertisement -spot_img