- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மர்ம தொலைபேசி அழைப்பினால் ஜெர்மனி சென்ற விமானம் நியூயார்க்கில் அவசரமாக தரையிறக்கம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹுஸ்டன் நகர விமான நிலையத்தில் இருந்து லுப்தான்ஸா நிறுவனத்துக்கு சொந்தமான தடம்எண்: 441 என்ற விமானம் ஜெர்மனியில் உள்ள பிராங்க்பர்ட் நகருக்கு சுமார் 530 பேருடன் புறப்பட்டு...

ஞான­சார தேரருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்க ஒருபோதும் பின்­னிற்கப் போவ­தில்லை!

பொது­பல சேனாவின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரரை நான் ஒரு­போதும் பாது­காக்­க­வில்லை. அவ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கா­தி­ருக்­கு­மாறு நான் வலி­யு­றுத்­த­வு­மில்லை. சட்­டத்தை மீறும் எவ­ரா­யினும் இன மத பேத­மின்றி நட­வ­டிக்கை எடுக்­கு­மாறே நான்...

ஹசனலி விடயத்தில் ஹக்கீமின் அரசியல் முதிர்ச்சி தோற்று விட்டது…

ஹசனலியின் பொறியில் சிக்குண்ட ஹக்கீம் ஒருவர் எவ்வளவு தான் அறிவாளியாக இருந்தாலும் ஒரு சில விடயங்களில் அவர் தவறிழைப்பது தவிர்க்க முடியாததொன்றாகும்.அமைச்சர் ஹக்கீம் ஹசனலி மூலம் தனக்கிருந்த பாரிய சவால்களை எதிர்கொள்ள செய்த பல...

வனப்பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்ற ஐவர் மாயம் – தேடும் பணி தீவிரம் !

க.கிஷாந்தன் மஸ்கெலியா எமிட்ன் வனப்பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்ற ஐவர், 12.12.2016 அன்று திங்கட்கிழமை இரவு முதல் காணாமால் போயுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருடன் இணைந்து அதிரடைப் படையினரும் இவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு...

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் ஜனாதிபதியும் கலந்து சிறப்பித்தார்!

அஷ்ரப் ஏ சமத்  உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் இரண்டாவது நாள் மாலை அமர்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்து கொண்டு மாநாட்டின் ஆய்வறிக்கை,  மற்றும் மலரையும் அமைச்சர் றிசாத் பதியுத்தீனிடமிருந்து...

Latest news

- Advertisement -spot_img