- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

டிரம்ப் வெற்றி பெற ரஷியா உதவியது..? விசாரணை நடத்துமாறு ஒபாமா அதிரடி உத்தரவு !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற ரஷியா உதவியது என அந்த நாட்டின் மத்திய உளவு முகமை சி.ஐ.ஏ. குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு ஒபாமா உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில்...

குழந்தைகளின் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்பட …!

பலரும் விரும்பி சாப்பிடும் முருங்கைக்காயில் ஊட்டச்சத்துக்களானது நிரம்பியுள்ளது. முருங்கைக்காயில் உள்ள அதிக அளவு கால்சியம் சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன. அதிலும் இதனை பாலுடன் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு...

துறைமுகத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை போராட்டம் நடத்தியவர்களிடமிருந்தே அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் !

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை போராட்டம் நடத்தியவர்களிடமிருந்து அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை – மாகம்புர துறைமுகத்தில்  நேற்று போராட்டமொன்று நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின்...

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம்!

தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்பாராதவிதமாக 5.12.2016 அன்று இயற்கை...

2017 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 110 மேலதிக வாக்குகளால் வெற்றி..!

  2017 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இறுதிக்கட்ட வாக்கெடுப்பு 110 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.   இந்நிலையில் வரவுசெலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 165 வாக்குகளும் எதிராக 55 வாக்குகளும் பதியப்பட்டுள்ளது. இதேவேளை வாக்கெடுப்புக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட...

BPL இறுதிப்போட்டியில் சங்கா தலைமையிலான அணி வெற்றி

பங்களாதேஷ் பிரிமியர் லீக் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று டாக்கா டைனமெட்ஸ் அணி 2016 ஆம் ஆண்டுகான கிண்ணத்தை கைப்பற்றியது.  ஐ.பி.எல் போட்டியினை போன்று பங்களதேஷில் பி.பி.எல் தொடர் இடம்பெற்றுவந்தது. இந்த தொடரில் பல நாடுகளின் முன்னணி வீரர்கள்...

முஸ்லீம் மக்களை தாக்க வேண்டும் என கூறிய ஞானசார தேரரின் கருத்தானது மீண்டும் ஒரு யுத்தத்திற்கு வழிவகுக்கும்

தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையாக தடை செய்யப்படவேண்டும் என உதய கம்மன்பில கருத்து தெரிவித்திருந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது வட,கிழக்கில் ஒரு முக்கியமான அரசியல் காட்சியாகும். அதிலும் சிறந்த ஜனநாயகம் மிக்க...

400 கோடி டொலர் செலவில் ஜனாதிபதிக்கு தனி விமானமா?

அமெரிக்காவின் ஜனாதிபதிகளாக பதவி ஏற்பவர்கள் தொலைதூர வெளிநாட்டு பயணங்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானத்திலும், குறைந்த தூரம் கொண்ட பயணங்களுக்காக உருவாக்கப்பட்ட ‘மெரைன் ஒன்’ ஹெலிகாப்டரிலும் அவர் பயணம் செய்வது...

ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தீர்மானம் : நிறைவு பெற்றது தமிழக அமைச்சரவைக் கூட்டம்

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை கடந்த 6-ந்தேதி பதவியேற்றது. ஓ.பன்னீர்செல்வம் உள்பட 31 பேர் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர். ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு,...

Latest news

- Advertisement -spot_img