- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

காவல்துறை மா அதிபருக்கு எதிராக ஜனாதிபதியால் நடவடிக்கை எடுக்கப்படுமா ?

காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட உள்ளது. காவல்துறை மா அதிபரின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தி பொருத்தமான நடவடிக்கை எடுக்குமாறு...

சுதந்திரக் கட்சியின் சில அமைச்சர்களின் செயற்பாடுகள் குறித்து முஜிபுர் ரஹ்மான் அதிருப்தி !

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் நல்லாட்சியை இல்லாமல் செய்ய முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் சில அமைச்சர்களின் செயற்பாடுகள் குறித்து அவர் அதிருப்தி...

இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி?

இரத்தம் குறைவது போதிய அளவு ஊட்டச்சத்து சாப்பிடாததும் வளர்சிதை மாற்றக் கோளாறுகளும் காரணமாகும். இரத்தம் சுத்தகரிக்காமல் இருந்தாலும் இரத்த உற்பத்தி குறைந்து போகும். இதனால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக்கோளறுகள் போன்றவை...

பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் அளித்து வரும் பாகிஸ்தான் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்!

பாகிஸ்தான் தன்னாட்டில் உள்ள பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் அளித்து வருவதை நிறுத்துவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்என்று அமெரிக்கா கண்டிப்புடன் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஆஷ்டன் கார்ட்டர் ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கிருந்து...

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணய இறுதி அறிக்கை விரைவில் பைஸர் முஸ்தபாவிடம் கையளிக்கப்படும் !

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணய அறிக்கையை எதிர்வரும் 27 ஆம் திகதி மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கையளிக்கவுள்ளதாக எல்லை நிர்ணயக் குழுவின் தலைவர் அசோக பீரிஸ்...

விவாதத்திற்கு நாங்கள் தயாராக உள்ளோம் ஆனால் அரசு தயங்குகிறது :காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்

 ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்பாக நான் பேசினால் பார்லிமென்டில் என்ன மாதிரியான பூகம்பம் வரும் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கூறினார். ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டது தொடர்பாக பார்லிமென்ட்...

அமைச்சர் ஹக்கீம் இந் நேரத்திலும் மௌனியாக இருப்பதன் மர்மம் தான் என்ன?

இப்றாஹிம் மன்சூர் இலங்கை நாட்டில் சில வருடங்களாக முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதிகளின் செயற்பாடுகள் உக்கிரமடைந்த போதும் அதற்கு எதிராக குரல் கொடுக்க நாதியற்ற நிலை தான் இருந்தது.இதன் காரணமாக இலங்கை முஸ்லிம்கள் முஸ்லிம் பாராளுமன்ற...

இலங்கை – தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடரில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்..!

இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 டி20, 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.  முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்...

சகோ. அப்துர் ராசிக் இன்று விடுதலை செய்யப்பட்ட பின் தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் சற்று முன் ஆற்றிய உரை !

கொள்கைக்காக எதையும் இழப்போம் ! 24 நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தவ்ஹீத் ஜமாத் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் இன்று விடுதலை செய்யப்பட்ட பின் தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் சற்று முன்னர் ஆற்றிய  உரை!

அமெரிக்காவால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் வீரர் ஜான் கிலன் மரணம் !

அமெரிக்க முன்னாள் விண்வெளி வீரர் ஜான் கிலன். 95 வயதான இவர் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். எனவே கொலம்பசில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக...

Latest news

- Advertisement -spot_img