- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

குழந்தைகளை குழந்தைகளாகவே வளர விடுங்கள்..!

குழந்தைகளை குழந்தைகளாகவே வளர விடுங்கள். அவர்களிடத்தில் வயதுக்கு மீறிய முதிர்ச்சியை எதிர்பார்க்காதீர்கள். முக்கியமாக உங்களுடைய எண்ணங்கள், சிந்தனைகளை அவர்களிடத்தில் திணிக்காதீர்கள். ஏனெனில் குறுகிய காலகட்டத்தை கொண்ட குழந்தை பருவத்தை ஒருபோதும் உங்களால் திருப்பி...

இந்தோனேஷியாவில் சுமத்ரா மாகாணத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் பலத்த சேதம் !

இந்தோனேஷியாவில் சுமத்ரா மாகாணத்தில், பன்டா ஏசேஹ் என்ற நகரில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இதில் 97 பேர் பலியாகியிருக்கலாம் என ராணுவம் தெரிவித்துள்ளது. ரியுலியுட் என்ற இடத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் ரிக்டர் அளவில்...

பசில் ராஜபக்ஸவிற்கு எதிராக மீண்டும் புதிதாக வழக்குத் தாக்கல்!

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவிற்கு எதிராக புதிதாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பசில் ராஜபக்ஸவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. எனினும்,...

ஆப்பிள் ஐபோன் 6 பேட்டரிகள் வெடித்தமைக்கான முக்கிய காரணம் வெளியானது !

சீன நுகர்வோர் பாதுகாப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் பெரிதும் குற்றம்சாட்டப்பட்ட ஐபோன் 6 பேட்டரி வெடிப்பு சம்பவங்களுக்கு வெளிப்புற காரணிகள் தான் முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஷாங்காய்...

கூட்டு எதிர்க்கட்சியிலுள்ள 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணையவுள்ளனர் : லக்ஷ்மன் கிரியெல்ல

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். மேலும் எதிர்க்கட்சியை சேர்ந்த பல உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைந்து கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர்...

மீள்குடியேற்ற அமைச்சு மீது சுமத்தப்படும் நியாயமான விமர்சனங்கள் ஆராயப்படும்: ஹிஸ்புல்லாஹ்

    புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு மீது முன்வைக்கப்படும் விமர்சணங்களில் நியாயமான விமர்சணங்கள் தொடர்பில் ஆராய்ந்து எதிர்வரும் காலங்களில் அவற்றுக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்...

அக்கரப்பத்தனை தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்..

க.கிஷாந்தன் அக்கரப்பத்தனை கிளாஸ்கோ தோட்டத்தினை சேர்ந்த 150ற்கு மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் 07.12.2016 அன்று தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை 04ம் திகதி தோட்ட தொழிற்சாலையில் பணிப்புரியும் உத்தியோகஸ்தர்கள் மத்தியில் தொழிற்சாலையில்...

எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம்!

 A.R.A.RAHEEM சுகாதார அமைச்சினால் மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்ட எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலத்தில்  வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனும்  கலந்துகொண்டார்  "இன்றே பரிசோதிப்போம் " எனும் தொனிப்பொருளில்  மன்னார் ஆதார வைத்தியசாலை வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த...

சமுர்த்தி வங்கிகளில் இஸ்லாமிய ஷரீஆ நடைமுறைகளை அறிமுகம் செய்யுமாறு பாராளுமன்றத்தில் ரிஷாத் வேண்டுகோள்!

    அமைச்சின் ஊடகப்பிரிவு சமுர்த்தி வங்கிகளில் இஸ்லாமிய ஷரீஆ நடைமுறைகளை அறிமுகம் செய்து முஸ்லிம்களுக்கு இந்த வங்கித் திட்டத்தை உச்ச பயனை கிடைக்கச் செய்ய வழிவகுக்குமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.  சமூக அபிவிருத்தி மற்றும்...

ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியை பொறுத்தவரையில் அது பிளவுபட அது ஒரு பெயர் பலகை மாத்திரமல்ல

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச  தெரிவித்துள்ளார். எனினும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அமைச்சர் பதவிகளை வழங்கி காட்டிக் கொடுத்து விட்டு எவ்வாறு கொள்கைகளை பாதுகாக்க முடியும் என்றும்...

Latest news

- Advertisement -spot_img