- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

வசீம் தாஜூடீனின் சகோதரரிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி !

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாராஹென்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்பு...

ஜனா­தி­ப­தியின் தலை­மையில் தொல்­பொருள் வர­லாற்றுப் பிர­தே­சங்­களைப் பாது­காப்­பது தொடர்­பி­லான கலந்­து­ரை­யா­டல்

தற்­போது பாதிப்­புக்­குள்­ளா­கி­யி­ருக்கும் மற்றும் பிரச்­சி­னை­க­ளுக்­குள்­ளா­கி­யி­ருக்கும் தொல்­பொருள் வர­லாற்றுப் பிர­தே­சங்­களைப் பாது­காப்­ப­தற்கு உட­னடி நட­வ­டிக்கை எடுக்­கும்­ப­டியும் தொல்­பொருள் பிர­தே­சங்­களின் வர­லாறு பற்றி மாண­வர்­களைத் தெளி வூட்­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும்­ப­டியும் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­களை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால...

நாம் இன்னும் சூழ்ச்சிகள் புரியாத சோனகர்களாக வாழ்கிறோம்…

Azmy AbdulGaffoor சுனாமி தனது கோர தாண்டவத்தை தன் மக்கள் மீது விதைத்து இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைகிறது.  உயிர்களையும் உடமைகளையும் இழந்து மக்கள் நிர்க்கதியானார்கள். பொத்துவிலிருந்து ஆரம்பித்த கிழக்கின் கரையோரம் எங்கும் மரண ஓலங்கள்...

தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக நுவரெலியா-கந்தபளை பார்க் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்…

க.கிஷாந்தன் நுவரெலியா – கந்தபளை பார்க் தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்கங்கள், தொழில் திணைக்களங்கள் என பலரிடமும் கூறியும் இதுவரை தீர்வுக் கிடைக்காத பட்சத்தில் ஆதங்கம் கொண்ட பார்க் தோட்ட...

சுனாமி

Mohamed Nizous அந்த நடுக்கத்தை நினைத்தால் இன்னும் நடுங்குகிறது இதயத்துக்குள். ஒன்பதைத் தாண்டி உலுக்கிய குலுக்கம். கடலைத் தீண்டி காவு கொண்ட கலக்கம். கடலை தின்ற படி கடலை ரசித்து வாழ்ந்தவரின் உடலைக் காவு கொண்ட உப்பு நீரின் கோரம். அலை கொண்ட கடல் ஆளை கொன்ற கடலாகி அழவைத்து தொழ வைத்த நிகழ்வு. பன்னிரண்டு வருடங்கள் பறந்து...

ஒற்றையாட்சி தொடர்பான பேச்சுகள் மீண்டும் எழுவதை காணமுடிகின்றது; நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்..

ஒற்றையாட்சியை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என, தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.  ஜோசப் பரராசிங்கத்தின் 11வது நினைவு தினம், இன்று மட்டக்களப்பில், நடைபெற்றது.  இதில் கலந்துகொண்டு நினைவுப் பேருரையாற்றும்...

சிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -சுனாமி எச்சரிக்கை !

தென்அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டின் தலைநகர் சான்டியானோ. சான்டியாகோவில் இருந்து 655 மைல் தொலைவில் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது லேக் மாவட்டம். இந்த மாவட்டத்தின் பியூட்ரோ மான்ட்டின் தெற்மேற்கு பகுதியில் 140 மைல்...

ஒரு குழந்தையின் கற்றல் தாயின் கருவறையிலிருந்தே ஆரம்பமாகிறது : ஏ.ஆர்.எம்.ஜிப்ரி

  எம்.எஸ்.எம்.ஸாகிர் ஒரு பிள்ளையின் அறிவையும் ஆளுமையையும் விருத்தி செய்யும் ஆரம்ப ஆசான்கள் அவர்களின் தாய்மாரே. அத்தோடு, ஒரு குழந்தையின் கற்றல் தாயின் கருவறையிலிருந்தே ஆரம்பமாகிறது என கைத்தொழில் வர்த்தக அமைச்சின் பாராளுமன்ற விவகார செயலாளரும் அகில...

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள கேட்டன்டூவானேஸ் மாகாணத்தின் அருகே சக்தி வாய்ந்த சூறாவளி கரையை கடக்கவுள்ளது..

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள கேட்டன்டூவானேஸ் மாகாணத்தின் அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் நோக் -டென் என்ற சக்தி வாய்ந்த சூறாவளி கரையை கடக்கவுள்ளது. நினா என்று அழைக்கப்படும் இந்த சூறாவளியின் வேகம் மணிக்கு 185...

நபியின் தோழரும் fbயின் வீரரும்

Mohamed Nizous காலித் இப்னு வலீத் போல கர்ஜனை செய்யும் போராளி, போலி ஐடியில் மறைந்திருப்பார் புதுமை மிகுந்த வீரம் இது. உமரின் வீரம் வேண்டுமென உரக்க உறுமும் போராளி குமரின் ஐடியைக் கண்டுகொண்டால் குழைவார் இன்பொக்ஸில் சலாம் சொல்லி. அலியின் அறிவை fbயில் அளிக்கும்  கல்விப்...

Latest news

- Advertisement -spot_img