- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

2017 இல் அர­சியல் சது­ரங்­கத்தில் தீவி­ர­மாக காய்கள் நகர்த்­தப்­பட போகி­றது : பஷீர் சேகு தாவூத்

முஸ்லிம் காங்­கி­ரசின் தவி­சா­ளரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பசீர் சேகு­தாவூத் இன்­றைய தேசிய அர­சியல் நீரோட்­டத்தில் முஸ்லிம் அர­சியல் கட்­சி­க­ளி­னதும், தலை­மை­க­ளி­னதும் பெறு­மானம் குறைந்­துள்­ளது என லங்கா முஸ்லிம் கங்­கி­ரசின் தவி­சா­ளரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பசீர்...

இனவாதிகளின் எண்ணங்களுக்கு நாம் தீனி போடக் கூடாது : அமைச்சர் ரிஷாட் 

சுஐப் எம் காசிம்     ஊடகத்துறையில் அதிக ஆதிக்கம் செலுத்திவரும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி சிங்கள - முஸ்லிம் சமூகத்தவரிடையே மோதல்களை உருவாக்கும் வகையில் புதிய யுக்தியொன்றை கடும்போக்காளர்கள் தற்போது ஆரம்பித்துள்ளனர். முஸ்லிம்களின் பெயர்களில் போலியான...

25 முஸ்லிம் கலைஞர்கள் அரச கலாபூஷண விருது பெற்றனர்..

ஏ.எஸ்.எம்.ஜாவித் 2016 ம் ஆண்டின் 32 வது அரச கலாபூஷணம் விருது வழங்கும்; விழா உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம் இந்து சமய கலாசார...

உள்ளூராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கும் சந்தர்ப்பம் கட்சித்தலைவர்களுக்கு வழங்கப்படும் :பிரதமர்

உள்ளூராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான குறித்த குழுவிடமிருந்து பெற்றுக்கொள்ள அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது நாளொன்றை ஒதுக்கித் தருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகம் இன்று(27) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்...

92 உயிர்களை பலி வாங்கிய ராணுவ விமானத்தின் முதல் கருப்பு பெட்டி கிடைத்துள்ளது !

சிரியாவின் லட்டிக்கா மாகாணத்தில் ஹமெய்மிம் என்ற இடத்தில் ரஷிய படைகளுக்காக ராணுவ தளம் அமைத்து தரப்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் போர் விமானங்கள் இந்த முகாமில் இருந்துதான் புறப்பட்டு செல்கின்றன. இந்நிலையில், வரும்...

முன்னாள் பிரதமர் ரட்னஸ்ரீ விக்ரமநாயகாவின் மறைவு நாட்டிற்குப் பேரிழப்பாகும் : அமைச்சர் ரிஷாட்

முன்னாள் பிரதமர் ரட்னஸ்ரீ விக்ரமநாயகாவின் மறைவுநாட்டிற்குப் பேரிழப்பாகுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அன்னாரின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச்செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இடதுசாரிச் சிந்தனையைக் கொண்ட முன்னாள் பிரதமர்ரட்னஸ்ரீ விக்ரமநாயக, தனது அரசியல் வாழ்வை லங்கா சமசமாஜக் கட்சியின் மூலம் தொடங்கினார். பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளில்ஈர்க்கப்பட்டமையினால் அக்கட்சியில் இணைந்துகொண்டார். அமரர் ரட்னஸ்ரீ விக்ரமநாயகாவின் அரசியல்வாழ்வில் பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார். மிகமுக்கிய அமைச்சுக்களான பெருந் தோட்டத்துறை, பொதுநிர்வாகம் ஆகியவற்றை இவர் பொறுபபேற்றிருந்தகாலங்கட்டங்களில் தோட்டத் தொழிலாளர்களினதும், அரசசேவையாளர்களினதும் நலன்களுக்காக காத்திரமானதிட்டங்களை முன்னெடுத்தவர். ஐக்கிய இராச்சியத்தில் இவர் கற்கின்ற காலத்தில் இலங்கைமாணவர்களின் தலைவராக பணியாற்றி இலங்கை தொடர்பில்பிறநாட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திளவர். காலஞ்சென்ற ரட்னஸ்ரீ விக்ரமநாயக பிரதமராக பதவியேற்றகாலத்தில் விவசாயிகளுக்கு அதியுச்ச நண்மைகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.  பத்திரிகைத் துறையில் மிகுந்த ஈடுபாடுகொண்ட அன்னார்ஊடகவியலாளர்களையும், கலைஞர்களையும், கலாவிற்பன்னர்களையும் தட்டிக்கொடுக்கக் கூடியவராகஇருந்ததோடு அவர்களின் பணிகளைப் பாராட்டிகௌரவித்துமுள்ளார். அவரது வாரிசான விதுர விக்ரமராஜ நாயக தந்தையின் வழியில்இன்று அரசியல் நடத்தி வருகின்றார். காலம் சென்ற முன்னாள் பிரதமரின் இழப்பினால் துயருறும்அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத்தெரிவிக்கின்றேன்.

ஹஸனலி அவர்கள் தனது சமூகக் கடமையை நிறைவேற்ற முன்வருவார் என்பது எமது எதிர்பார்ப்பு..

முஸ்லிம் சுய நிர்ணயம், முஸ்லிம் தேசியம் எனும் பெரும் சுமைகளை சுமந்தவாறு எந்த அரசியல் கட்சிகளினதும் உதவியில்லாமல், இதை மக்களிடம் கொண்டு சென்று எமது எதிர்கால சந்ததிகளின் கௌரவத்துடனான இருப்பு, உரிமை விடயங்களை...

போயஸ் கார்டன் பங்களா 2 அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது…?

ஜெயலலிதாவுக்கு சொந்தமான தற்போது சசிகலா வசித்து வரும் போயஸ் கார்டன் பங்களாவுக்குள் கடந்த சனிக்கிழமை காலை திடிரென நுழைந்த ஒரு குழு குறித்த 2 அறைகளைப் பார்வையிட்ட பின்னர் சீல் வைத்துவிட்டு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த...

ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டும் சிறுதானிய உணவுகளுக்கு ஈடு இணையே இல்லை..

ஏழைகளின் உணவாகக் கருதப்பட்ட கஞ்சி, கூழ் இன்று அனைவரின் காலை உணவாக மாறிக்கொண்டிருக்கிறது. நோய் வரும் பாதையைத் தடுத்து, ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டும் சிறுதானிய உணவுகளுக்கு ஈடு இணையே இல்லை. அரிசி, கோதுமை தராத...

“சிரியா உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள்”-சிறப்பு பிரார்த்தனையில் போப் பிரான்சிஸ்

வாடிகன் நகரில் உள்ள செயின்பீட்டர் சதுக்கத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். அதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் உரை நிகழ்த்தினார்....

Latest news

- Advertisement -spot_img