- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஹக்கீமே , குருநாகல் மாவட்ட மக்களை ஏமாற்ற வேண்டாம்

தேசிய தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு குருநாகல் மாவட்ட அடிமட்டத் தொண்டன் எழுதும் திறந்த கண்னீர் மடல்.. அஸ்ஸலாமு அலைக்கும் வாரகுமத்துல்லாஹி வாபரகாதுஹு.. வல்ல இறைவனின் உதவியுடன் நீங்கள் நல்ல தேகாரோக்கியத்துடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அல்ஹம்துலில்லாஹ்.எமது...

நாளைய தினம் நடக்கவுள்ள போராட்டத்தை எதிர்கொள்ளத் தயார் : அமைச்சர் ராஜித்த

பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தை எதிர்கொள்ளத் தயார் என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் நாளைய தினம் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டமொன்றை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். வரவு செலவுத்...

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவை ஒரு மில்லியனாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் !

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவை ஒரு மில்லியனாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த முன்மொழிவு நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சு மூலம் அமைச்சரவையில் இன்று(29) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமே இந்த கொடுப்பனவு வழங்கப்படும்...

பிரேசில் கால்பந்து வீரர்கள் உள்பட 81 பேருடன் கொலம்பியா சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது !

தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியாவில் இருந்து கொலம்பியாவுக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 81 பேர் பயணம் செய்தனர். அவர்களில் 72 பேர் பயணிகள். 9 பேர் விமான சிப்பந்திகள். இந்த...

கைது செய்யப்பட்டுள்ள கருணா அம்மான், நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்!

கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதி அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் பயன்படுத்திய வாகனம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக பொலிஸ் நிதிக்...

100-வது பிறந்த நாளை கொண்டாடிய இரட்டை சகோதரிகள்!

இங்கிலாந்தில் உள்ள ஸ்டூயர் பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரிகள் இரெனே குரும்ப்- பிலிஸ் ஜோன்ஸ். இவர்கள் கடந்த 1916-ம் ஆண்டு நவம்பர் 20-ந் தேதி பிறந்தனர். சமீபத்தில் இந்த இரட்டை சகோதரிகள் தங்களின்...

பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 2ம் திகதி மூன்றாம் தவணை விடுமுறைக்காக மூடப்படவுள்ளன!

அரச மற்றும் அரசின் அனுமதி பெற்ற தமிழ், சிங்கள மொழிமூல பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 2ம் திகதி மூன்றாம் தவணை விடுமுறைக்காக மூடப்படவுள்ளன.  மீளவும் அப் பாடசாலைகள் அடுத்த ஆண்டு ஜனவரி 2ம் திகதி...

கொண்டச்சி முஸ்லிம் வித்தியாலயத்தின் விழா வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  முசலி கொண்டச்சி முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் நாளை நடைபெறும் 55 ஆவது ஆண்டு நிறைவு விழா பாடசாலை பரிசளிப்பு விழா மற்றும் மலர் வெளியீட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடை பெற எனது வாழ்த்துக்களை பாடசாலையின் முன்னாள் அதிபர் என்ற வகையில் தெரிவித்துக்...

ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்குத் தேவையான சட்டதிட்டங்களை விரைவில் அமுல்படுத்தப்பட வேண்டும்

இலங்கையில் கடந்த ஒரு தசாப்த காலத்துக்குள் 10 தமிழ் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 13 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், 90க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,...

முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் ’நளினமான புத்தளத்துப் பேச்சு’ என் மனதை உறுத்தியது:இல்ஹாம் மரைக்கார்

’வாய் வீச்சு அரசியல் மக்களுக்கு பயனளிக்காது’ அமைச்சர் ரிஷாட்டுடன் இணைந்து கொண்ட இல்ஹாம் மரைக்கார் கூறுகிறார். முஸ்லிம் கட்சியொன்றின் தலைவர் சகோதர முஸ்லிம் கட்சியொன்றின் தலைவரை மேடைகளில் தூஷித்தும் நடித்துக் காட்டியும் நையாண்டி பண்ணியும்...

Latest news

- Advertisement -spot_img