- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்டவீரர் அடம் வோர்க்ஸ் வைத்தியசாலையில் அனுமதி!

அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்டவீரர்  அடம் வோர்க்ஸ் பந்து தலையில் தாக்கிய காரணமாக காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவுஸ்திரேலியாவில நடைபெற்று வரும்  உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஷெபீல்ட் ஷீல்ட் தொடர்  இன்று  பேர்த் நகரில்  ஆரம்பமாகிய...

கூரிய ஆயுதங்களைக்காட்டி அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்ட நான்கு பேர் கைது !

பாறுக் ஷிஹான் கூரிய ஆயுதங்களைக்காட்டி அச்சுறுத்தி  கொள்ளையில் ஈடுபட்ட   நான்கு பேரை இன்று(17)  கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா  பொலிசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் வடமாகாணங்களில் குறிப்பாக சிலாவத்துறை மன்னார் செட்டிகுளம் கோவில்குளம் இராசேந்திரகுளம் பொன்னாவரசங்குளம்...

இனவாதத்தை தூண்டி நாட்டின் பொருளாதாரத்தை முடக்க சதி: நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ்

    * பள்ளிவாசல்கள் தாக்கப்படுதல் நிறுத்தப்பட வேண்டும்  *  நாடுமுழுவதும் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்குக! *  இனவாதத்தை தடுக்காவிடின் அரசுக்கு அச்சுறுத்தல்! * பொலிஸார் தனித்துவமாக செயலாற்ற வேண்டும்! * தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்     இலங்கையில்...

கடந்த அர­சாங்கம் செய்­த­தையே இந்த அர­சாங்­கமும் செய்­கி­றது: ரஸ்மின்

பெளத்த மக்­களை கோபப்­ப­டுத்தும் வித­மாக கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்தி சிங்­கள –- முஸ்லிம் சமூ­கங்­க­ளி­டையே  மோதலை ஏற்­ப­டுத்த முயன்றார் எனும் குற்­றச்­சாட்டின் கீழ் ஸ்ரீலங்கா தெளஹீத் ஜமா­அத்தின் செய­லாளர் அப்துர் ராஸிக் மாளி­கா­வத்தை பொலி­ஸா­ரினால்...

அதிக அளவு கெட்ட கொழுப்பு உடலில் இருந்தால், முட்டையின் மஞ்சள் கருவை தவிர்க்க வேண்டும்!

தினம் ஒரு முட்டை சாப்பிட்டால் நோய்கள் நெருங்காது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  ஒரு முட்டையின் வெள்ளைக் கருவில் 17 கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் உள்ளது. ஒரு முட்டையில் 6.3 கிராம் புரோட்டீன் உள்ளது....

பலாத்காரமாகவேனும் புதிய கட்சியின் தலைமைப் பதவியை மஹிந்தவுக்கு பெற்றுக் கொடுப்பேன் !!

மஹிந்த ராஜபக்ஷவின் எதிர்பார்ப்புக்கள் "ஸ்ரீலங்கா பொதுசன முன்னணி" புதிய கட்சியினூடாக நிறைவேறும் என்று முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறினார்.  இன்று கொழும்பில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுசன முன்னணியின் முதலாவது ஊடக...

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு அடையாள அட்டை பெற்றுக் கொடுப்பதற்காக விஷேட வேலைத்திட்டம்!

இந்த முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு அடையாள அட்டை பெற்றுக் கொடுப்பதற்காக எதிர்வரும் 19ம் திகதி சனிக்கிழமை விஷேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.  இதுவரை...

அமெரிக்க புலனாய்வுதுறை தலைவர் எடுத்த முடிவு தான் எனது தோல்விக்கு காரணம் :ஹிலாரி

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் எதிர்பாராத நிலையில் தோல்வியை சந்தித்தார். தேர்தல் முடிவுக்கு பிறகு அவர் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. தேர்தல் முடிவு தொடர்பாக ஒரே ஒரு...

அடக்குமுறையை கடைபிடிக்கும் பெருந்தோட்ட நிர்வாகங்களுக்கு எதிராக இ.தொ.கா ஆர்ப்பாட்டம் !

க.கிஷாந்தன் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளதை நடைமுறைப்படுத்த தோட்ட நிர்வாகற்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 17.11.2016 அன்று அட்டனில் போராட்டம் கலந்த மக்கள் பேரணி ஒன்றினையும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் விளக்கமளிக்கும்...

ஐரோப்பாவில் குடியேறியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டும் : பிரதமர்

ஐரோப்பாவில் குடியேறியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.யுத்தத்தின் பின்னர் இலங்கையில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஐரோப்பாவில் குடிபெயர்ந்துள்ள இலங்கையர்களை நாட்டுக்கு...

Latest news

- Advertisement -spot_img