- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சிலைவைத்ததாலும் ஒன்றுதான், சமூகத்திற்கு உலைவைத்தாலும் ஒன்றுதான்..!!

அன்று நடந்ததுதான்.. இன்றும் நடக்கிறது.. முஸ்லிம் காங்கிரசின் உருவாக்கத்திற்கு முன் முஸ்லிம்கள் ஐ..தே.க., சிறிலங்கா சுதந்திர கட்சி, தமிழரசு கட்சி போன்றவற்றில் பாராளுமன்ற பிரதிநிதிகளாக இருந்து வந்தனர்;. முஸ்லிம்கள் தங்களது தேவைகளை அக்கட்சிகளில் அங்கம்...

ஜீ எல் பீரிஸின் தலைமையில் இயங்கும் கட்சியின்உறுப்புரிமையை பசில் ராஜபக்ச பெற்றுக்கொண்டார்!

முன்னாள் அமைச்சர் ஜீ எல் பீரிஸின் தலைமையில் இயங்கும் பொதுஜன பெரமுன கட்சியின்உறுப்புரிமையை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச பெற்றுக்கொண்டார்.  இன்று மாலை அவர், குறித்த கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டதாக கட்சியின்பொதுச்செயலாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஏற்கனவே...

ஆப்கானிஸ்தான் தலைநகரில் தற்கொலைப் படைத் தாக்குதல் !

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாதுகாப்பு அதிகாரிகள் சென்ற மினிபஸ் மீது தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரிகள் உட்பட 6 பேர் பலியாகினர். 13 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் அதிகாரிகள் சென்ற...

புத்தள மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் ஹக்கீம் !!

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக, அந்தக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் புத்தளத்தைச் சேர்ந்த கே.ஏ. பாயிஸ் நியமிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக, கட்சியின் உள் வட்டாரங்களிலிருந்து செய்தியொன்று...

நல்­லாட்­சியில் பாரி­ய­ளவில் சீர்­கு­லை­வுகள் ஏற்­ப­டு­கின்­றன: அமீர்­அலி

நல்­லாட்­சி­யிலும் சிறு­பான்மை இனத்­த­வர்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­ப­டு­கின்­றது. மாணிக்­க­மடு புத்­தர்­சிலை விவ­காரம் பல­வந்­த­மாக செயற்­ப­டுத்­தப்­பட்­டது.  மேலும் மட்­டக்­க­ளப்பில் பிக்கு ஒருவர் செயற்­பட்ட விதம் போன்­றவை எமக்கு கவலை அளிக்­கி­றது. எவ்­வா­றா­யினும் நாம் அனை­வரும் ஒற்­று­மை­யாக வாழ...

அல்சருக்கான வீட்டு மருத்துவங்கள்…!

வாய்ப்பகுதி முதல் வயிறு வரை உள்ள உணவுக்குழாயின் சுவர்கள் மென்மையானவை. வயிற்றுவலி, வயிற்றெரிச்சல், வாய்வுக்கோளாறு, அஜீரணம், நடு இரவில் (12 - 3 மணிக்குள்) வயிற்றுவலியால் தூக்கம் கெடுதல், சாப்பிட்டதும் வயிற்றுவலி குறைதல்,...

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகான பரிசோதனைக்காக சுஷ்மா மருத்துவமனையில் அனுமதி!

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகான பரிசோதனைக்காக இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சுஷ்மா கடந்த 7-ம் திகதியன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அதற்கு முன்னதாகவும் அவ்வப்போது...

பதவியேற்று இரு வருடப் பூர்த்தியை மக்களுக்கு பயனுள்ள வகையில் கொண்டாட ஜனாதிபதி முடிவு!

2017ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன.  இதனை தேவையற்ற முறையில் விழாக்களோ அல்லது நிகழ்சிகளோ இன்றி கொண்டாட ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.  இது குறித்து மைத்திரிபால சிறிசேனவால்...

லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டு சென்ற அகதிகள் படகு கடலில் மூழ்கி 100 பேர் பலி!

லிபியாவில் இருந்து ஒரு அகதிகள் படகு ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டு சென்றது. அதில் 122 பேர் இருந்தனர். அவர்களில் 10 பேர் பெண்கள். இந்த படகு மத்திய தரைக்கடலில் சென்று கொண்டிருந்த போது...

சிலாவத்துறை மீனவர்களின் பிரச்சினைக்கு முடிவு காண கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் செயலாளர் அடுத்த வாரம் அங்கு விஜயம்!

  -ஊடகப்பிரிவு மன்னார் சிலாவத்துறையில் ஏற்பட்டுள்ள மீனவர்களின் பிரச்சினையை இழுத்தடிக்காமல் அதற்கு உரிய தீர்வை கண்டு சமூக நல்லிணக்கத்தை பேணுமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் நேரடியாக...

Latest news

- Advertisement -spot_img