- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

சட்ட விரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட மரங்களை கைப்பற்றிய பொலிஸார்

அஸாஹிம்   மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வாகனேரி பகுதியில்  நேற்று  (28.11.2016) அதிகாலை சட்ட விரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட மரங்களை கைப்பற்றியதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை...

குடிநீர் இணைப்பு பெறுவதற்கான நிதி வழங்கிவைப்பு

    A.R.A.Raheem அடம்பன் மினுக்கன் கிராமத்தில் அமைந்துள்ள அந் நூர் ஜும்மா பள்ளிவாசலுக்கான குடிநீர் இணைப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் இணைப்புக்கான கட்டணத்தை  பள்ளி நிருவாகத்தின்  செயலாளர் மக்கீன் அவர்களிடம் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்...

பிரதமர் மோடியின் அறிவிப்பால் ஏழை-எளிய மக்கள் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்:திருமாவளவன்

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பையடுத்து தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை புதூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர்...

நாங்கள் ஏன் புதுக் கட்சி அமைத்தோம்? புத்தளத்தில் அமைச்சர் றிஷாத்

  சுஐப் எம் காசிம் முஸ்லிம் காங்கிரஸ் சமூதாயத்திற்கான பாதையில் இருந்து தடம் புரண்டதைத் தட்டிக் கேட்டதனாலேயே பொய்யான காரணங்களைக் கூறி எம்மை அந்தக் கட்சியில் இருந்து வெளியேற்றினா ர்கள் என்றும் அதனாலேயே புதுக் கட்சியமைத்து...

ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான திமுக.,வினர் கைது !

ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக.,வினர் கைது செய்யப்பட்டுள்ளனர் ரூ.500, 1000 நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு நவ.8...

கூட்டு உடன்படிக்கை விதியை மீறிய தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக மக்கள் கோஷம்..

க.கிஷாந்தன் கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டுள்ள விதி முறைகளை மீறி செயல்பட்டதாக களனிவெளி பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் அட்டன் போடைஸ் தோட்ட தொழிலாளர்கள் அத்தோட்டத்தில் தேயிலை தூள் பொதிகளை கொழும்புக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுவதை...

ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்ற மாகாணங்களில் கள்ள ஓட்டுகள் போடப்பட்டன: டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார், இவர் ஹிலாரி கிளிண்டனை விட பாப்புலர் ஓட்டு எனப்படும் 20 லட்சம் மக்கள் ஓட்டுகளை குறைவாக பெற்றார். ஆனால் எலக்டோரல் காலேஜ் எனப்படும்...

சரித்திர புருஷர் சான்றோன் நம்றிஷாட்

சுஐப் எம் காசிம். மன்னார் என்பது மாண்புறு மாநிலம் உன்னத நகரம் உயர்வளம் கொண்டது கடல்வளம் நிலவளம் கார்தரும் நீர்வளம் நெல்வளம் மற்றும் பல்வளம் கொண்டது. மன்னார் நகரின் அண்மிய பதியாய் மலர்ந்த கிராமம் தாரா புறமாம் இஸ்லா மியரே வாழ்ந்தனர் அங்கு இனியராய்...

வேரோடு அழிக்கப்படும் மியன்மார் முஸ்லிம்கள்

    இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக பேரினவாதம் தலை தூக்கி இருந்த மஹிந்தவின் அதே காலப்பகுதியில்தான் மியன்மார்முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த பேரினவாதம் தலை தூக்கியிருந்தது.இலங்கையைவிடவும் அந்த இனவாதம்வெற்றியளித்திருந்தது.மியன்மார் முஸ்லிம்களுக்கு எதுவித உதவியும் கிடைக்காததால் அவர்கள் கொன்றொழிக்கப்பட்டனர்.   மியன்மார் போன்றதொரு நிலையை இங்கும் உருவாக்குவதற்கு பேரினவாதிகள் முயற்சித்தபோதிலும்,ஆட்சிமாற்றம் அந்தத்திட்டத்தைத் தோல்வியடையச் செய்தது.ஆனால்,மியன்மாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோதிலும்,அந்த நாட்டு முஸ்லிம்களுக்குஎதிரான நிலைமையில் எதுவித மாற்றமும் ஏற்படவில்லை.   முன்பைவிடவும் இப்போதுதான் அங்கு அதிக தேசங்களை முஸ்லிம்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.முஸ்லிம்கள் அனைவரையும்கொன்றொழிப்பதற்கான சதித் திட்டம் முன்னெடுக்கப்பட்டு அத்திட்டம் வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது.   இலங்கையில் பௌத்தர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்க வேண்டும் என்ற நோக்கில் எவ்வாறு பொது பல சேனாசெயற்படுகின்றதோ அதுபோல்,மியன்மாரில் பௌத்த தேரர்கள் செயற்படுகின்றனர்.சர்வதேசத்தின் பயங்கரவாத முகம் என்றுவர்ணிக்கப்பட்டு வரும் அஷின் விராது தேரர் இங்கு ஞானசாரவைப்போல் அங்கு முஸ்லிம்களுக்கு எதிராக பிரசாரங்களிலும்  வன்முறைகளிலும் ஈடுபட்டு வருகின்றார். எவருடை உதவியுமின்றி தனித்துவிடப்பட்ட அப்பாவி முஸ்லிம்களால் இந்த வன்முறையை எதிர்த்து நிற்கும் வல்லமைஇல்லை.இதனால்,அவர்கள் செத்து மடிகின்றனர்.முஸ்லிம் நாடுகள் அனைத்தும் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்க பௌத்தபயங்கரவாதம்  அங்கு முஸ்லிம்களை  வேரோடு அழித்து வருகின்றது.மிக விரைவில் முஸ்லிம்கள் எவரும் இல்லாத ஒரு நாடாகமியன்மார் மாறும் என்றே தோன்றுகின்றது.   கடந்த ஆறு வாரங்களில்மாத்திரம் அங்கு 1200 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன.முஸ்லிம் கிராமங்கள் முழுமையாகஅழிக்கப்பட்டுக்கொண்டு வருகின்றன.இதனால்,பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அயல் நாடான பங்களாதேஷிற்குத் தப்பி ஓடும்நிலை ஏற்பட்டுள்ளது.கடலைக் கடந்து படகுகளில் செல்லும்போது படகுகள் கவிழ்ந்து கடலில் மூழ்கி மரணிக்கும்  நிலையும்ஏற்படுகின்றது.   மியான்மார் இராணுவமே இந்த இன அழிப்பை முன் நின்று  நடத்துகின்றது.இந்த இன அழிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கும்முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ராக்கிங் மாநிலத்திற்கு வெளிநாட்டுப் பிரதிநிதிகளோ ஊடகவியலாளர்களோ செல்லமுடியாது.சர்வதேச தொடர்புகள் அனைத்தையும் துண்டித்துவிட்டே இந்த இன அழிப்பு நடத்தப்படுகின்றது.   ஏமாற்றிய ஆங் சாங் சூகி  சர்வதேசத்தால் ஒரு ஜனநாயகவாதியாக புகழப்படும் ஆங் சாங் சூகியின் கட்சி 2015 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று 25 வருடஇராணுவ ஆட்சிக்குமுற்றுப் புள்ளி வைத்ததும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையும் நிறுத்தப்படும் என்று முஸ்லிம்கள் நம்பினர். ஆங் சாங் சூகி ஒரு ஜனநாயகவாதியாக அறியப்பட்டதாலும் சமாதானத்துக்கான நோபல் பரிசை அவர் வென்றதாலும் அவரது தேர்தல்வெற்றி மியன்மார் முஸ்லிம்களுக்கு ஒரு நிம்மதியைக் கொடுத்தது.இந்த இன அழிப்பில் இருந்து தங்களை பாதுகாப்பார் என்றுமுஸ்லிம்கள் நம்பினர்.ஆனால்,இப்போது அந்த நம்பிக்கையெல்லாம் வீண்போய்விட்டது.   அவர் ஜனநாயகவாதி என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் ஓர் இனவாதி என்பதை ஆங் சாங் சூகி வெளிப்படுத்தியுள்ளார்.தினமும்ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதையும் இடம்பெயருவதையும் வீடுகள்,பள்ளிவாசல்கள் அழிக்கப்படுவதையும் அவர்பார்த்துக்கொண்டு இருக்கின்றார் அல்லது அழிப்புக்கு அவரே திட்டமிடுகின்றார்.அதுமாத்திரமன்றி,அப்படியானதோர் இன அழிப்புஇடம்பெறவில்லை என்று மறுக்கின்றார்.   அதைவிடமும் கேவலமாக சர்வதேசத்தின் அனுதாபத்தைப் பெறுவதற்காக முஸ்லிம்களே அவர்களின் வீடுகளை அழிக்கின்றனர் என்ற  சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களையும் அவரது அரசு வெளியிட்டு வருகின்றது.இதனால்,முன்னைய  அரசை விடவும் ஆங் சாங்சூகியின் அரசு இந்த இன அழிப்பில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருவது நிரூபிக்கப்படுகின்றது.   கணக்கிடமுடியாத அளவுக்கு உயிர் இழப்புகள் இடம்பெறுகின்றன என்று தப்பி ஓடும் முஸ்லிம்கள் பங்களாதேஷ்-மியன்மார்எல்லைகளில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கூறி வருகின்றனர்.   அழிக்கப்பட்ட கிராமங்களின் செய்மதிப் படங்களும் இப்போது வெளியிடப்பட்டுள்ளன.ஆனால்,மியன்மார் அரசோ அதற்கு வேறுஅர்த்தம் கொடுத்து வருகின்றது.ஐ.நா வழமைபோல் இந்த இன அழிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றபோதிலும்,அந்தஅழிவைத் தடுப்பதற்கு காத்திரமான நடவடிக்கைகள் எவற்றையும் எடுக்கவில்லை.   முஸ்லிம் நாடுகள் தொடர் மௌனம்  எப்போதுமே சொந்த நலன்கள்மீது மாத்திரம் அக்கறை செலுத்தும் முஸ்லிம் நாடுகள் மியன்மார் முஸ்லிம்களின் பிரச்சினைதொடர்பிலும் அவ்வாறுதான் செயற்படுகின்றது.குறிப்பாக,மத்திய கிழக்கு நாடுகளை எடுத்துக்கொண்டால் அவை அனைத்தும்பாராமுகமாகவே இருக்கின்றன.   இதேவேளை,இந்நாடுகள் அனைத்தும் மத்திய கிழக்கு நாடுகளின் விவகாரங்களில் மாத்திரம் கவனம் செலுத்துகின்றன.சுன்னிமுஸ்லிம்களைக் காப்பாற்றுவதற்காக ஷிஆ முஸ்லிம்களுக்கு எதிராகப் போராடுகிறோம் என்று கூறிக்கொண்டு தங்களின் சொந்தநலன்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டில்தான் இந்த நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. தங்களுக்கு அரசியல் லாபம் எதுவும் ஏற்படாது என்று தெரிந்தால் எந்தவொரு முஸ்லிமையும் காப்பாற்றுவதற்கு இந்த நாடுகள்முற்படாது என்பது மியன்மார் முஸ்லிம்களின் விடயத்தில் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.   முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுத்தால் மியன்மார் முஸ்லிம்கள் விடயத்தில் மியன்மார் அரசு ஒருசாதகமான முடிவை எடுப்பதற்கு -இன அழிப்பை நிறுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன.மியன்மார் அரசை தன் வழிக்குகொண்டுவரக்கூடிய துருப்புச் சீட்டுக்கள் சில இந்நாடுகளிடம் இருந்தும்கூட,அவற்றைப் பயன்படுத்துவதற்கு மத்திய கிழக்கு நாடுகள்முன்வராமை கவலைக்குரிய விடயமாகும்.   கேவலம்,அயல்நாடான பங்களாதேஷ்கூட இந்த மக்களுக்கு உதவ மறுக்கின்றது.ஆகக் குறைந்தது மியன்மாரில் இருந்து உயிர் தப்பிவரும் மக்களுக்கு தஞ்சம் கொடுப்பதற்குக்கூட பங்களாதேஷ் முன்வருவதில்லை.இப்படியானதொரு நிலையில் அந்த மக்களைமுற்றாக அழித்தொழிப்பது மியன்மார் அரசுக்கு இலகுவான காரியமாகும். எம்.ஐ.முபாறக் 

ஹஜ் ஏற்­பா­டு­களை சீர­மைத்து மக்­க­ளுக்கு சிறந்த ஹஜ் சேவையை வழங்­கு­வ­தற்­காக விஷேட சட்டம் !

ஹஜ் ஏற்­பா­டு­களை சீர­மைத்து மக்­க­ளுக்கு சிறந்த ஹஜ் சேவையை வழங்­கு­வ­தற்­காக முஸ்லிம் சமய மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சு பாரா­ளு­மன்­றத்தில் விஷேட சட்டம் ஒன்­றினை நிறை­வேற்­றிக்­கொள்­ள­வுள்­ளது.    அடுத்த வரு­டத்­திற்­கான ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்கு முன்பு...

Latest news

- Advertisement -spot_img